"பெரியம்மை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  1 மாதத்துக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க நாடு உக்கு மாற்றப்பட்டன)
சி
 
| species = '''''Variola vera'''''
}}
'''பெரியம்மை''' (''Smallpoxsmallpox''), மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட [[நோய்|நோயாகும்]]. இது '''வரியோலா மேசர்''' (Variola major) மற்றும் '''வரியோலா மைனர்''' (Variola minor) ஆகிய இரு [[அதி நுண் நச்சுயிர்]]களால் உண்டாகிறது.<ref name=Sherris>{{cite book | author = Ryan KJ, Ray CG (editors) | title = Sherris Medical Microbiology | edition = 4th | pages = 525–8 | publisher = McGraw Hill | year = 2004 |isbn = 0-8385-8529-9 }}</ref> இவற்றுள் '''வரியோலா மேசர்''' அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும். இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 [[விழுக்காடு|விழுக்காட்டினர்]] இறந்து விடுகின்றனர். '''வரியோலா மைனர்''' கிருமி தாக்கியவர்களுள் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே இறக்கின்றனர். உயிர் பிழைத்தவர்களில் பலரும், (ஒன்று அல்லது) இரண்டு கண்கள் குருடாவதுடன், நீங்காத [[தழும்பு]]களையும் பெறுகின்றனர். [[20ம் நூற்றாண்டு|20ஆம் நூற்றாண்டில்]] இந்நோய் காரணமாக 300-500 [[மில்லியன்]] மக்கள் இறந்தனர். 1967ல் [[உலக சுகாதார நிறுவனம்]] வெளியிட்ட அறிக்கையின்படி அந்த ஆண்டு மட்டும் 15 மில்லியின் மக்கள் அந்நோய்யால் பாதிக்கப்பட்டு அவர்களுள் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர். [[எட்வர்ட் ஜென்னர்]] இந்நோய்க்கான [[தடுப்பு மருந்து|தடுப்பு மருந்தை]] [[1796]] ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். [[1978]] ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார். அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை.
 
== வரலாறு ==
85

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3323398" இருந்து மீள்விக்கப்பட்டது