தச்சநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
627358
|தொலைப்பேசி குறியீட்டு எண்=|வாகன பதிவு எண் வீச்சு=|தொலைபேசி குறியீட்டு எண்=|இணையதளம்=}}
'''தச்சநல்லூர்''' (Thachanallur) [[திருநெல்வேலி]] மாவட்டத்தில் உள்ள நகர்புற பகுதியாகும் ஆகும். இது [[திருநெல்வேலி]] சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் அமைந்து உள்ளது. பித்தளை மற்றும் அலுமினியப் பாத்திரத் தொழில்கள் முக்கியமானதுமுக்கியமானவை. [[பீடித் தொழில் (தமிழ்நாடு)|பீடித்தொழில்]], [[மட்பாண்டம்|மண்பாண்ட தயாரிப்பாளர்கள்]], இரண்டு நூலாலைகளும், மின்சார மோட்டார் உதிரிபாகங்கள் செய்யும் தொழிற் கூடமும் சர்க்கரை ஆலையும் இங்கு உள்ளன.
 
கிபி 1232 ம் ஆண்டு இப்பகுதி தச்சனுார் என்று அழைக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டுக்கள் சான்றளிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தச்சநல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது