சங்க காலப் பழக்க வழக்கங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
சங்ககால மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றிய தொகுப்பினை அறிஞர் குழு ஒன்று தொகுத்து வழங்கியுள்ளது. <ref>பதிப்பு-ஆசிரியர் குழு, ''பாட்டும் தொகையும்'', எஸ். ராஜம் 5 தம்பு செட்டித் தெரு சென்னை வெளியீடு, (மர்ரே அண்டு கம்பெனி) சென்னை வெளியீடு, 1958</ref> அவை அகர வரிசையில் உள்ளன. அவற்றை இங்குக்இங்கு காணலாம். [[பத்துப்பாட்டு]], [[எட்டுத்தொகை]] என்னும் 18 [[சங்க இலக்கியம்|சங்க நூல்களில்]] காணப்படும் செய்திகள் இவை. 18 நூல்களில் [[திருமுருகாற்றுப்படை]], [[கலித்தொகை]], [[பரிபாடல்]] ஆகிய மூன்று நூல்களில் மட்டும் தெய்வங்களைப் பற்றிய கதைகள் மிகுதியாக உள்ளன. இவை ஏனைய 15 நூல்களில் காணப்படவில்லை. எனவே இந்த நூல்களில் காணப்படும் புதிய பழக்க வழக்கங்களைப் பிற்காலத்தவை எனக் கருதலாம்.
==அகரவரிசை (பொது)==
===அ===
"https://ta.wikipedia.org/wiki/சங்க_காலப்_பழக்க_வழக்கங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது