இராவணன் அருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
| world_rank =
}}
'''இராவணன் நீர்வீழ்ச்சி''' [[இலங்கை]]யின் [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா மாகாணத்தில்]] கிரிந்தி ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது [[எல்லை (இலங்கை)|எல்லை]] – [[வெள்ளவாயா]] பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனை பார்வையிடமுடியும். இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டுநிலக்காடாகும். நீர்வீழ்ச்சி மூன்று படிநிலைகளில் பாய்கிறது. முக்கிய பாய்ச்சல் 9 [[மீட்டர்]] (30 அடி) மட்டுமேயாகும். நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பறையில் அமைந்துள்ளது எனவே பாறை அரிப்பு துரிதமாக நடைபெறுகின்றது.
 
இராவணன் நீர் வீழ்ச்சி [[இராமாயணம்|இராமாயணத்தோடு]] தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள [[குகை]]யில் [[சீதை]]யை [[இராவணன்]] மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்மையான நம்பிக்கையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/இராவணன்_அருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது