தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
| gross =
}}
'''''தென்மேற்குப் பருவக்காற்று ''''' 2010ஆம் ஆண்டு சிபு ஐசக் தயாரிப்பில், சீனு இராமசாமி எழுதி இயக்கி வெளியான ஓர்ஒரு [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த்]] திரைப்படமாகும். இதில் முன்னணி வேடங்களில் [[விஜய் சேதுபதி|விசய் சேதுபதி]], வசுந்தரா சியேர்ட்ரா மற்றும் [[சரண்யா பொன்வண்ணன்]] நடித்துள்ளனர். [[திசம்பர் 24]], [[2010]] அன்று வெளியான இத்திரைப்படத்திற்கு சிறந்த நடிப்பிற்காக சரண்யா பொன்வண்ணனுக்கும் சிறந்த பாடலுக்காக கவிஞர் [[வைரமுத்து]]விற்கும் [[தேசியத் திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருதுகள்]] கிடைத்துள்ளன.
 
==கதை==