"புலப்பாட்டு முரண்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎top: பராமரிப்பு using AWB)
சி
 
{{துப்புரவு}}
 
உளவியலில் '''புலப்பாட்டு முரண்பாடு''' (Cognitivecognitive dissonace) என்பது, முரண்பட்ட கருத்தாக்கம், மதிப்பீடுகளை கொண்டுள்ளதாலோ, அல்லது தன் மதிப்பீடுகள் அல்லது தற்சமய நம்பிக்கைகளுக்கு, முரண்பட்ட புதிய கருத்தாகக்கங்களை உள்வாங்கும் போது, ஒருவருக்கு ஏற்படும் மன அழுத்தம் ஆகும்.<ref name="Festinger, L. 1957">Festinger, L. (1957). ''A Theory of Cognitive Dissonance''. California: Stanford University Press.</ref><ref>{{cite journal | last1 = Festinger | first1 = L. | year = 1962 | title = Cognitive dissonance | url = | journal = Scientific American | volume = 207 | issue = 4| pages = 93–107 | doi=10.1038/scientificamerican1062-93}}</ref>
 
லியான் பெஸ்டிஞ்சரின் புலப்பாட்டு முரண்பாடு கோட்பாடு எவ்வாறு மனிதர்கள் தங்கள் உட் சமநிலையை தக்கவைக்க போராடுகிறார்கள் என்பதை குறித்தது. முரண்களை சந்திக்கும் போது ஆட்கள் மனதளவில் மிக சங்கடமான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பின்பு இது போன்ற முரண்பாடுகளை குறைப்பதற்காக ஊக்கம் அடைகிறார்கள், முடிந்தால் இம்முரண்பாடுகளை அதிகரிக்கும் சூழல்களையோ, தகவல்களையோ அறவே தவிர்க்க முற்படுகிறார்கள்.
85

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3324045" இருந்து மீள்விக்கப்பட்டது