வெள்ளாறு (வடக்கு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
வெள்ளாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள் சுமார் 8086 கி.மீ<sup>2</sup> ஆகும். [[சுவேதா ஆறு]], [[சின்னாறு]], ஆணைவாரி ஓடை, [[மணிமுக்தா ஆறு]] போன்றவைகள் இதன் துணையாறுகளாகும். இந்த ஆற்றின் குறுக்கே சேத்தியாத்தோப்பு என்னுமிடத்தில் அணைக்கட்டு உள்ளது. <ref>[http://www.nwda.gov.in/writereaddata/linkimages/8343449318.pdf தேசிய நீர் மேம்பாட்டு முகமை]</ref>
==ஆற்றின் போக்கு==
[[சேலம் மாவட்டம்]], [[சேர்வராயன் மலை]]த்தொடரில் ஆத்தூர் அருகில் உருவான [[வசிட்ட நதி|வசிட்ட ஆறும்ஆறானது]], காட்டுக்கோட்டை, மணிவிழுந்தான், தேவியாக்குறிச்சி, பட்டுத்துறை, தலைவாசல்,கொரக்கைவாடி ஆகிய ஊர்களின் வழியாக பயணித்து, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான பச்சைமலையில் உற்பத்தியாகி வரும்உருவான [[கல்லாறு|கல்லாறும்கல்லாருடன்]] அயன் பேரையூர் அருகே கலக்கின்றது. இவ்விடத்திலிருந்து வெள்ளாறானது துவங்குகின்றது.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளாறு_(வடக்கு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது