ஸ்ரீ ராம கோவில், ராமபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Sri Rama Temple, Ramapuram" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:20, 26 நவம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

ஸ்ரீ ராம கோவில், ராமபுரம் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புறம் மற்றும் பெரிந்தல்மன்னாவிற்கு இடையே உள்ள ராமாபுரத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில் ஆகும். இந்த கோவில் விஷ்ணுவின் 7வது அவதாரமான ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் கணபதி, சாஸ்தா, அனுமன் சன்னதிகளும் உள்ளன. [1] [2]

ஸ்ரீ ராம கோவில், ராமபுரம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:மலப்புரம் மாவட்டம்
அமைவு:ராமாபுரம், மலப்புறம்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

மேலும் பார்க்கவும்

  • கேரளாவின் கோவில்கள்

குறிப்புகள்

 

  1. "How well do you know the tale of the 'Naalambala Yatra' at Ramapuram?" (in en). OnManorama. https://travel.manoramaonline.com/travel/essential-kerala/2018/03/27/naalambala-yatra-kottayam-ramapuram-temples.html. 
  2. "Heavy rain cripples nalambalam pilgrimage | Kochi News - Times of India" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/kochi/heavy-rain-cripples-nalambalam-pilgrimage/articleshow/70624450.cms.