கொங்கணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Konganar-siddhar-uthiyur.png" நீக்கம், அப்படிமத்தை Túrelio பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copyright violation: https://www.tknsiddha.com/medicine/konganar-siddhar/.
சிNo edit summary
வரிசை 2:
{{தரமுயர்த்து}}
 
'''கொங்கண சித்தர்'''''(Kongana Sidhar)'' அல்லது '''கொங்கணர்''' [[பதினெண் சித்தர்|பதினெண் சித்தர்களுள்]] முக்கியமான சித்தராகக் கருதப்படுபவர்.  இவர் [[கொங்கு வேளாளர்|கொங்கு]] இனத்தைச் சேர்ந்தவர்.  சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்தார். எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணச் சித்தர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் [[போகர்]] கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.<ref>{{Cite web|url=https://divineworld.info/?p=852|title=திருமலை பெருமாளின் பாதத்தின் கீழ் ஜீவசமாதி பெற்ற கொங்கண சித்தர் – Kongana Siddhar – Divine World|language=en-US|access-date=2021-11-10}}</ref>திருப்பூர் மாவட்டம் [[ஊதியூர்]] மலையில் கொங்கண சித்தர் ஜீவ சமாதி உள்ளது. இது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற புனித தலங்களில் ஒன்றாகும்.
 
இவருக்கு கொங்கணர், கொங்கணச் சித்தர், கொங்கண நாயனார், கொங்கண நாதர் எனப் பல பெயர்களும் உண்டு. இவர்கள் வெவ்வேறானவர்கள் என்பாருமுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/கொங்கணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது