பணிச்சூழலியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
[[படிமம்:Computer Workstation Variables.jpg|thumb|240px|பணிச்சூழலியல்: பணிபுரிபவர்களுக்கு ஏற்றவாறு வேலை, உபகரணம் மற்றும் பணியிடம் போன்றவற்றை வடிவமைக்கும் அறிவியல்]]
 
'''பணிச்சூழலியல்''' ([[ஆங்கிலம்]] : Ergonomicsergonomics) என்பது பணிபுரிபவர்களுக்கு ஏற்றவாறு வேலை, உபகரணம் மற்றும் பணியிடம் போன்றவற்றை வடிவமைக்கும் அறிவியல் ஆகும். மிகை நேரப் பணியினால் ஏற்படும் கடுமையான வலிகளைத் தடுப்பதற்கு சரியான பணிச்சூழலியல் வடிவமைப்பு தேவைப்படுகிறது. அவ்வாறு ஏற்படும் கடுமையான வலிகள் நீண்டகால இயலாமைக்குக் காரணமாகலாம்.<ref>பெர்க்லி பரிசோதனைக்கூடம். [http://www.lbl.gov/ehs/pub811/hazards/ergonomics.html ''ஒருங்கிணைந்த பாதுகாப்பு மேலாண்மை: பணிச்சூழலியல்'' ]. வலைத்தளம் 2008 ஜூலை 9 அன்று எடுக்கப்பட்டது.</ref>
 
ஆண்களுக்கான சர்வதேச பணிச்சூழலியல் சங்கத்தின் பணிச்சூழலியல் வரையறை பின்வருமாறு.<ref>சர்வதேச பணிச்சூழலியல் சங்கம். [http://iea.cc/browse.php?contID=what_is_ergonomics ''பணிச்சூழலியல் என்றால் என்ன'' ] {{Webarchive|url=https://web.archive.org/web/20100328225808/http://iea.cc/browse.php?contID=what_is_ergonomics |date=2010-03-28 }}. வலைத்தளம் 2008 ஆகஸ்ட் 21 அன்று பெறப்பட்டது</ref>
184

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3324705" இருந்து மீள்விக்கப்பட்டது