நீலகிரி லங்கூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
நீலகிரி மந்தி-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
 
வரிசை 1:
#வழிமாற்று [[நீலகிரி மந்தி]]
{{பகுப்பில்லாதவை}}
நீலகிரி லங்கூர்
 
Nilgiri Langur
 
நீலகிரி மந்தி பளபளப்பான கருமையான உடலும்,மஞ்சளும் பழுப்பு வண்ணமும் கலந்த தலையும் அமையப் பெற்றது.
 
நீலகிரி என்று பெயரளவில் சுட்டப் பட்டாலும் ,கர்நாடகாவின் குடகிலிருந்து,தமிழ்நாட்டின் பழனிமலை வரையிலும்,கேரளாவிலும் பரவலாகக் காணப்படுகிறது
 
இவை குறைந்தது 5 முதல் 10 வரை உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களாகவே தெரியும்.இதன் முக்கியத் தீனி ,பழங்கள்,இலைகள் மற்றும் தண்டுகளாகும்.சோலைக்காடுகளை மனிதன் தனக்குரித்தாக்கிக் கொண்டதால் , இதன் எண்ணிக்கை குறைந்துள்ளது.
 
மேலும் இதன் மென்மயிர் அடர்ந்த தோலுக்காகவும் ,"சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டும் மருந்து "என்ற நம்பிக்கையாலும் வேட்டையாடப் படுவதால் ,இது ஆபத்துக்கு இலக்காகி இருக்கிறது..
"https://ta.wikipedia.org/wiki/நீலகிரி_லங்கூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது