அடி (அளவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 5:
|accuracy=4 <!--Number of significant figures-->
}}
'''அடி''' (''Footfoot'') என்பது [[பிரித்தானிய அளவை முறை]] மற்றும் [[அமெரிக்க அளவை முறை]]களில் ஒரு நீள அலகாகும்.<ref>[http://www.thefreedictionary.com/foot அடி {{ஆ}}]</ref> ஒரு அடியானது அண்ணளவாக ஒரு [[மீட்டர்|மீட்டரி]]ல் மூன்றில் ஒரு பகுதியாகும்; அதாவது 0.3048 [[மீட்டர்]] ஆகும்.<ref>[http://www.convertunits.com/from/feet/to/metres அடியை மீற்றருக்கு மாற்றுக {{ஆ}}]</ref> 12 [[அங்குலம்|அங்குலங்கள்]] (Inch) சேர்ந்து ஒரு அடியும் மூன்று அடிகள் சேர்ந்து ஒரு [[யார்]] (Yard) ஆகும். அடியை குறிக்க ′ என்ற குறியையும் அங்குலத்தை குறிக்க ″ என்ற குறியையும் பயன்படுத்துவர்.<ref>[http://www.cleavebooks.co.uk/scol/ccftins.htm அடிகளினதும் அங்குலங்களினதும் அலகுகளின் மாற்றற்கணிப்பான் {{ஆ}}]</ref> எடுத்துக்காட்டாக, 6&prime; 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அடி_(அளவை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது