தொண்டைமண்டல சதகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
"தொண்டைமண்டல சதகம் என்பது 17-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிற்றிலக்கிய வகையாகும். இதன் ஆசிரியர் படிக்காசுப் புலவர் ஆவார். இந்நூலின் ஆசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:45, 28 நவம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

தொண்டைமண்டல சதகம் என்பது 17-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிற்றிலக்கிய வகையாகும். இதன் ஆசிரியர் படிக்காசுப் புலவர் ஆவார். இந்நூலின் ஆசிரியர் தொண்டை மண்டலத்தில் நாட்டுப்புறப் பகுதியில் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைத் தொகுத்து எழுதிய நூல் இது.

இவ்வாசிரியர் இயற்றிய மற்ற நூலாகள் தண்டலையார் சதகம் மற்றும் கொங்குமண்டல சதகம் ஆகியனவாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டைமண்டல_சதகம்&oldid=3325183" இலிருந்து மீள்விக்கப்பட்டது