கொங்கு மண்டல சதகங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎மேற்கோள்கள்: பகுதியைச் சேர்த்தல்
வரிசை 36:
==வரலாற்று ஆவணங்கள்==
அக்காலத்தில் வரலாறு என்பது புராணக் கதைகள், வாய்மொழிக் கதைகள் உள்ளிட்ட அனைத்தையும் தொகுப்பது எனக் கருதப்பட்டுள்ளது. அவ்வகையில் [[கொங்கு நாடு]] தொடர்பான புராணக் கதைகள், இலக்கியம் முதலியவற்றைத் தொகுத்துச் செய்யுள் வடிவில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், சதக நூல்களில் கிடைக்கப்பெறும் சேதிகளுக்கு ஏற்ப கல்வெட்டுகள், செப்பேடுகள், என அனைத்தும் மிக சரியாக துணை நிற்பதால், இதனை புராணமாகக்கொள்ளாமல் முதல் நிலை வரலாற்று மூலம் எனக் கொள்வதில் வரலாற்று ஆசிரியர்கள் கொள்கின்றனர்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[சதகம்]]
* [[தொண்டைமண்டல சதகம்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கொங்கு_மண்டல_சதகங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது