30,783
தொகுப்புகள்
சி →சான்றுகள் |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox television
| name = வெள்ளை யானை
'''''வெள்ளை யானை''''' (''Vellai Yaanai'' ) என்பது 2021 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய [[தமிழ்]] மொழி [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகத் திரைப்படமாகும்]]. சுப்ரமணியம் சிவா இயக்கிய இப்படத்தில் [[சமுத்திரக்கனி]] , ஆத்மிய ராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் தயாரித்த இது 11 ஜூலை 2021 அன்று [[சன் தொலைக்காட்சி|சன் தொலைகாட்சியில்]] வெளியிடப்பட்டது . <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/samuthirakanis-vellai-yaanai-to-release-directly-on-tv/articleshow/84133801.cms|title=Samuthirakani's 'Vellai Yaanai' to release directly on TV|website=The Times of India|archive-url=https://web.archive.org/web/20210722153451/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/samuthirakanis-vellai-yaanai-to-release-directly-on-tv/articleshow/84133801.cms|archive-date=22 July 2021|access-date=6 November 2021}}</ref> <ref>{{Cite web|url=https://www.cinemaexpress.com/stories/news/2021/jul/04/samuthirakanis-vellai-yaanai-to-premiere-next-sunday-25295.html|title=Samuthirakani's Vellai Yaanai to premiere next Sunday|website=The New Indian Express}}</ref>▼
| image = Vellai Yaanai poster.jpg
| caption =
| director = சுப்ரமணியம் சிவா
| producer = எஸ். வினோத் குமார்
| starring = [[சமுத்திரக்கனி]]<br />[[Athmiya Rajan]]
| music = [[சந்தோஷ் நாராயணன்]]
| cinematography = விஷ்ணு
| editor = ஏ. எல். ரமேஷ்
| company = மினி ஸ்டுடியோஸ்
| network = [[சன் தொலைக்காட்சி]]
| released = {{start date|df=y|2021|7|11}}
| runtime = <!--Must be attributed to a reliable published source with an established reputation for fact-checking. No blogs, no IMDb.-->
| country = இந்தியா
| language = தமிழ்
| budget = <!--Must be attributed to a reliable published source with an established reputation for fact-checking. No blogs, no IMDb.-->
}}
▲'''''வெள்ளை யானை''''' (''Vellai Yaanai'' ) என்பது 2021 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய [[தமிழ்]] மொழி [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகத் திரைப்படமாகும்]]. சுப்ரமணியம் சிவா இயக்கிய இப்படத்தில் [[சமுத்திரக்கனி]]
== நடிகர்கள் ==
Line 13 ⟶ 30:
== தயாரிப்பு ==
நீண்ட ஓய்வுக்குப் பிறகு சுப்பிரமணியம் சிவா இயக்குநராகத் திரும்பினார். மேலும் [[சமுத்திரக்கனி|சமுத்திரக்கனியை]] விவசாயியாக முக்கிய வேடத்தில் நடிக்கத் தேர்ந்தெடுத்தார். ஜோசப் (2018) என்ற மலையாளத் திரைப்படத்தில் ஆத்மியா ராஜனின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் இவரை முன்னணி நடிகையாகத் தேர்ந்தெடுத்தார். படத்தின் தயாரிப்பிற்குப் பிந்தைய பணிகள் ஜூன் 2019 இல் தொடங்கியது. ஆனால் படத்தின் வெளியீடு இரண்டு ஆண்டுகள் தாமதமானது.
== ஒலிப்பதிவு ==
[[சந்தோஷ் நாராயணன்]]
== வெளியீடு ==
படம் நேரடியாக [[சன் தொலைக்காட்சி|சன் தொலைக்காட்சியில்]] 11 ஜூலை 2021 அன்று வெளியிடப்பட்டது.
== சான்றுகள் ==
Line 25 ⟶ 42:
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb title|id=11444820}}
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்திய நாடகத் திரைப்படங்கள்]]
|