தொண்டைமண்டல சதகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
தகவல்பெட்டியைச் சேர்த்தல்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
தகவல்களும் தரவுகளும் சேர்த்தல்
வரிசை 20:
}}
 
'''தொண்டைமண்டல சதகம்''' என்பது 17-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட [[தமிழ் சிற்றிலக்கியங்கள்|தமிழ் சிற்றிலக்கிய]] வகையாகும். இதன் ஆசிரியர் படிக்காசுப் புலவர் ஆவார்.{{sfn|Muthu Ramalingam, n.d.}} சீதக்காதி என்னும் இஸ்லாமிய வள்ளலின் அன்புக்கு உரியவராக விளங்கினார்.{{sfn|Tamil Virtual University, n.d.-b}} இந்நூலின் ஆசிரியர் [[தொண்டை மண்டலம்|தொண்டை மண்டலத்தில்]] நாட்டுப்புறப் பகுதியில் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைத் தொகுத்து எழுதிய நூல் இது.{{sfn|Tamil Virtual University, n.d.-a}}
 
இவ்வாசிரியர் இயற்றிய மற்ற நூலாகள் தண்டலையார் சதகம் மற்றும் கொங்குமண்டல சதகம் ஆகியனவாம்.
 
பரிமேலழகர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார் என்பது இந்நூலிலிருந்து அறியப்படுகிறது.{{sfn|Aravindan, 2018|pp=379–423}} இச்சதகத்தின் 41-வது செய்யுள் "திருக்காஞ்சி வாழ் பரிமேலழகன் வள்ளுவர் நூற்கு வழிகாட்டினான்" என்று கூறுவதிலிருந்து இதனை அறியலாம்.{{sfn|Aravindan, 2018|pp=379–423}}
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[சதகம்]]
* [[கொங்கு மண்டல சதகங்கள்]]
 
==தரவுகள்==
{{reflist}}
 
==மேற்கோள் தரவுகள்==
{{ref begin}}
* {{cite book |author= M. V. Aravindan |title= உரையாசிரியர்கள் [Commentators] |year= 2018 |publisher=Manivasagar Padhippagam | edition = 8 | location= Chennai |ref={{sfnRef|Aravindan, 2018}} }}
* {{cite book |author= முத்துMuthu இராமலிங்கம்Ramalingam |title= படிக்காசுப் புலவரின் தொண்டை மண்டல சதகம் மூலமும் உரையும் |year=[Thondaimandala Sadhagam: Original and Commentary] |publisher=சாரதாSharadha பதிப்பகம்Padhippagam | edition location= Chennai | locationref={{sfnRef|Muthu Ramalingam, சென்னைn.d.}} }}
* {{cite web | url = http://www.tamilvu.org/ta/library-lA440-removed-as-copy-right-html-inserted-lA440220-241649 | title = 10. சதகம் முதலியன (கி. பி. 1700 - 1900) | date = n.d. | website = Tamil Virtual University | publisher = Tamilvu.org | access-date = 28 November 2021 |ref={{sfnRef|Tamil Virtual University, n.d.-a}} }}
* {{cite web | url = http://www.tamilvu.org/ta/library-lA440-removed-as-copy-right-html-inserted-lA440222-241651 | title = Tamil Ilakiya Varalaru | date = n.d. | website = Tamil Virtual University | publisher = Tamilvu.org | access-date = 28 November 2021 |ref={{sfnRef|Tamil Virtual University, n.d.-b}} }}
{{ref end}}
 
==உசாத்துணைகள்==
* {{cite book |author= முத்து இராமலிங்கம் |title= படிக்காசுப் புலவரின் தொண்டை மண்டல சதகம் மூலமும் உரையும் |year= |publisher=சாரதா பதிப்பகம் | edition = | location= சென்னை }}
* {{cite book |author= மு. வரதராசன் |title= தமிழ் இலக்கிய வரலாறு (பதினொன்றாம் பதிப்பு) |year= |publisher= | edition = 11 | location= சென்னை }}
* {{cite web|url=https://vallalar.org/Tamil/V000000153B|author=Senthil Maruthaiappan|title=தொண்டமண்டல சதகம் - Vallalar, வள்ளலார், Ramalinga Adigalar, Thiru Arutprakasa Vallalar, தயவு, திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், VallalarSpace, ThiruArutpa, Thiruvarutpa, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை|website=vallalar.org|access-date=28 November 2021}}
* http://www.tamilvu.org/courses/degree/c012/c0124/html/c01245l1.htm
* https://vallalar.org/Tamil/V000000153B
 
[[பகுப்பு:சதகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தொண்டைமண்டல_சதகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது