மத்தவிலாசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 1:
[[File:Mani damodara Chakyar-mattavilasa.jpg|right|thumb|200px|கேரள குடியாட்ட நடன மரபில் அரங்கேற்றப்படும் மத்த விலாசம்.]]
 
'''மத்தவிலாசம்''' (मत्तविलासप्रहसन, மத்தவிலாச பிரஹசனம்‎) கி.பி [[7ம்7-ஆம் நூற்றாண்டு|7ம்7-ஆம் நூற்றாண்டில்]] [[பல்லவர்|பல்லவ]] அரசர் [[முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்|முதலாம் மகேந்திரவர்மரால்]] இயற்றப்பட்ட ஒரு [[சமற்கிருதம்|சமற்கிருத]] [[அங்கதம்|அங்கத]] நாடகம். இதனைத் தவிர பகவதஜ்ஜூகம் என்ற நாடகத்தையும் மகேந்திரவர்ம பல்லவர் இயற்றியுள்ளார்.
 
ஒரு பகுதி நாடகமான மத்தவிலாசம் சைவப் பிரிவுகளான கபாலிகம், பாசுபதம் ஆகியவற்றின் பழக்க வழக்கங்களையும் புத்த துறவிகளையும் பகடி செய்கிறது. பல்லவப் பேரரசின் தலைநகரான [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] மது போதையில் நிதானமிழந்திருக்கும் கபாலிகன் சத்யசோமன் அவனது மனைவி தேவசோமா ஆகியோரின் செய்கைகளை விவரிக்கிறது. புத்த துறவி நாகசேனன், பாசுபத பிரிவைச் சேர்ந்த பாசுபதன் ஆகியோர் இந்நாடகத்தின் பிற முக்கிய கதை மாந்தர். சைவ, புத்த மதங்களை நையாண்டி செய்வதோடு, 7ம்7-ஆம் நூற்றாண்டு காஞ்சிபுரத்தின் தோற்றத்தைப் பற்றியும் இந்நாடகம் விரிவாகப் பேசுகிறது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மத்தவிலாசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது