மாற்றான் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
mattraan
Suriya
வரிசை 22:
}}
 
'''''மாற்றான்''''' [[கே. வி. ஆனந்த்]] இயக்கத்தில் [[சூர்யா]] நடித்து அக்டோபர் 12, 2012ல் வெளிவந்த திரைப்படமாகும். இதில் சூரியா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்துள்ளார்<ref>{{Cite web |url=http://cinema.dinakaran.com/cinema/KollywoodDetail.aspx?id=7099&id1=3 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2012-07-23 |archive-date=2012-07-17 |archive-url=https://web.archive.org/web/20120717011258/http://cinema.dinakaran.com/cinema/KollywoodDetail.aspx?id=7099&id1=3 |dead-url=dead }}</ref>. இதில் நடிப்பதாக இருந்த [[பிரகாஷ் ராஜ்|பிரகாஷ்ராஜ்]] விலக்கப்பட்டு அவருக்கு பதில் [[சச்சின் ஹெடேக்கர்]] நடித்தார். இவர் தெய்வத்திருமகன் படத்தில் அமலா பாலுக்கு தந்தையாகவும் யாவரும் நலம் என்ற படத்தில் மருத்துவர் பாலுவாகவும் நடித்துள்ளார்<ref>http://www.indiaglitz.com/channels/tamil/article/70412.html</ref>
 
இதன் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மொழிபெயர்ப்பு ''டூப்ளிகேட்'' என்ற பெயரில் வருவதாக இருந்தது. அப்பெயர் தெலுங்கு உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் '''பெல்லம்கொண்ட சுரேசுக்கு''' பிடிக்காததால் ''பிரதர்சு'' என மாற்றப்பட்டது <ref>{{Cite web |url=http://www.telugunow.com/movie-news/surya-maatran-movie-as-brothers-in-telugu/ |title=மாற்றான் தெலுங்கில் பிரதர்சு |access-date=2012-10-13 |archive-date=2012-09-24 |archive-url=https://web.archive.org/web/20120924010746/http://www.telugunow.com/movie-news/surya-maatran-movie-as-brothers-in-telugu/ |dead-url=dead }}</ref> இதன் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] பதிப்பும் அக்டோபர் 12, 2012 அன்றே வெளியானது. தெலுங்கில் சூரியாவின் பல படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டிருத்தாலும் இதிலேயே கார்த்தி அவருக்கு குரல் கொடுத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மாற்றான்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது