"சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==சிறப்புகள்==
 
சங்கத் தமிழ் காட்சிக் கூடத்தில் [[புறநானூறு]], [[அகநானூறு]], [[தொல்காப்பியம்]], [[திருக்குறள்]] பாடல்கள்; [[ஒளவையார்]], [[அங்கவை சங்கவை]], [[திருவள்ளுவர்]], [[தொல்காப்பியர்]], [[சீத்தலை சாத்தனார்]], [[இளங்கோவடிகள்]], [[கம்பர்]], முதலிய கவிஞர்கள் மற்றும் சங்க கால [[கடையெழு வள்ளல்கள்|கடையேழு வள்ளல்களான]] அவ்வைக்குஔவைக்கு நெல்லிக் கனி அளித்த [[அதியமான்]], முல்லைக் கொடிக்குத் தேர் தந்த [[பாரி]], நாட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் நல்கிய [[நள்ளி]], யாழ் மீட்டும் [[பாணர்|பாணர்களுக்கு]] நாட்டையே வழங்கிய [[ஓரி]], ஈர நன்மொழிகள் வழங்கிய [[காரி (வள்ளல்)|காரி]], நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்குக் ([[குற்றாலம்|குற்றால நாதருக்கு]]) அணிவித்த [[ஆய்]] மற்றும் மயிலுக்குப் போர்வை நல்கிய [[பேகன்]] போன்றவர்களின் உருவங்களைச் சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும், காணொளிக் காட்சிகளாகவும் அசைவுப் படங்களாகவும் காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
 
காட்சி கூடத்தின் முன் பக்கச் சுவரில், [[பாண்டியர்|பாண்டிய]] அரசவையில் [[நக்கீரர், சங்கப்புலவர்|நக்கீரர்]] முதலான புலவர்கள் முன்னிலையில், தருமிக்குப் பாண்டிய மன்னர் பொற்கிழி வழங்கும் காட்சியைப் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டப்பட்டுள்ளது.
3,671

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3326012" இருந்து மீள்விக்கப்பட்டது