தூய தமிழ்ப் பற்றாளர் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழைச் செம்மை செய்தல்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''தூயதமிழ்ப் பற்றாளர் விருது''' என்பது [[தமிழ்நாடு]] அரசின் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் கீழாக செயல்பட்டு வரும் [[செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்|செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத்]] தமிழ் மொழியைப் பிழையில்லாமல் நடைமுறை வாழ்க்கையிலும் தூயதமிழிலே பேசும் தனித்தமிழ்ப் பற்றாளர்களுக்கு, மாவட்டத்திற்கு ஒருவர் என்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அகராதியியல் நாள் விழாவில் வழங்கப்படும் விருதாகும்.<ref>[https://m.dinamalar.com/detail.php?id=2694939 தூய தமிழ் பற்றாளர் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு - தினமலர் நாளிதழ் செய்தி (22-01-2021)]</ref> இந்த விருதுக்கான பாராட்டுச் சான்றிதழுடன், பரிசுத்தொகையாக ரூபாய் 202,000.00 வழங்கத் தமிழ்நாடு அரசாணை 2020 திசம்பர் 30 -இல் வெளியிடப்பட்டது.<ref>[https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr130121_25.pdf தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு - பிடிஎப் கோப்பிலான தகவல்]</ref>
 
இதற்கு முன்பாக, இந்த விருது 2020 ஆம் ஆண்டில் மாநில அளவில் மூன்று பேர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2020/mar/11/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3378625.html தூய தமிழ்ப் பற்றாளர் விருதுக்கு 3 பேர் தேர்வு - தினமணி நாளிதழ் செய்தி (11-3-2020)]</ref> அப்போது இந்த விருதுக்குப் பாராட்டுச் சான்றிதழுடன் பரிசுத்தொகையாக ரூபாய் 5,000.00 வழங்கப்பட்டது.<ref> [https://www.asiriyarmalar.com/2020/06/5_28.html தூய தமிழில் பேசுவோருக்கு ரூ. 5 ஆயிரம் பரிசுத்தொகை - ஆசிரியர் மலர் செய்தி] </ref>
"https://ta.wikipedia.org/wiki/தூய_தமிழ்ப்_பற்றாளர்_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது