தமிழ்நாடு அரசுத் துறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
* '''1670''': அரசு பொதுத்துறை நிறுவனமாகக் கொண்டு 1670-இல் புதிய செயலகம் உருவாக்கப்பட்டது. அரசின் பொருளாதார நிலையைச் சீர்படுத்தும் இத்துறையைக் கவனிக்க செயலர் ஒருவரை நியமித்திருந்தனர். மேலும் இத்துறையானது, மதராஸ் மாகாணத்தின் தலைமைச் செயலக துறையாகவும் கருதப்பட்டது.
 
===1700களில்1700-களில்===
* '''1752''': ப்ரஞ்சுகாரர்களிடம்பிரஞ்சுகாரர்களிடம் போர் புரிந்ததாலும், ஆற்காடு நவாப்புடன் பிணக்கம் ஏற்பட்டதினாலும், ஆங்கிலேயரின் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதிக்கம், இந்தியா முழுவதிலும் பரவியது. அதே நேரத்தில், தனது ஆதிக்க சக்தியால், பல்வேறு துறைகளை '''அரசு''' என்பதற்குள் கொண்டு வந்து, புதிய துறைகளை உருவாக்கியது ஆங்கிலேய அரசு. 1752ல்1752-இல் தனது முதலாவது துறையாக, இராணுவத் துறையை உருவாக்கினர்.
 
* '''1774''': பின்னர் தனது அடுத்த துறையாக வருவாய்த் துறையை 1774ல்1774-இல் உறுவாக்கினர். பொதுத் துறையலுள்ள வருமானம் தொடர்பான ஆவணங்களை இதனுள் புகுத்தினர். பின் இரட்டச் செயலக முறையை அறிமுகப்படுத்தினர். அதன் ஒரு செயலகத்தின் கீழ், இராணுவம், அரசியல் மற்றும் இரகசிய ஆவணங்களையும், இரண்டாவது செயலகத்தின் கீழ், பொதுத் துறையையும், வருமானத் துறையையும் கொண்டு வந்தனர்.
 
* '''1786''': 1786ல்1786-இல் அரசின் வருவாய்க்காக நான்கு வாரியங்கள் அமைக்கப்பட்டது. அவை 'வருவாய் வாரியம்', 'வணிக வாரியம்', 'இராணுவ வாரியம்', 'மருத்துவ வாரியம்' மற்றும் 'கடல் வாரியம்'. மற்ற கூடுதல் துறைகளும் இவ்வாரியங்களின் கீழ் அமைக்கப்பட்டன.
 
* '''1796''': மே மாதம் 1796ல்1796-இல் 'இரகசியத் காப்புத் துறை', செயலகத்தில் நிறுவப்பெற்றது. இதில், நாட்டின் இரகசியம் மற்றும் நம்பகமான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் சேர்க்கப்பட்டன.
 
* '''1798''': 1798ம்1798-இம் ஆண்டில், நீதித்துறை உருவாக்கப்பட்டது.
 
===1800களில்===
3,673

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3326028" இருந்து மீள்விக்கப்பட்டது