"தமிழ்நாடு அரசுத் துறைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
* '''1798''': 1798-இம் ஆண்டில், நீதித்துறை உருவாக்கப்பட்டது.
 
===1800களில்1800-களில்===
* '''1800''': 1800ல்1800-இல், செயலக கட்டமைப்பு புதுப்பொலிவு பெற்று, ஒரு தலைமைச் செயலாளர் மற்றும் மூன்று செயலாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அரசியல் மற்றும் இரகசயத்இரகசியத் துறை தலைச்செயலாளருக்கும், இராணுவத்துறை ஒரு செயலாளர்க்கும் வழங்கப்பட்டது. மேலும் வணிகம் மற்றும் பொதுத்துறை இரண்டாம் செயலாளருக்கும், வருவாய் மற்றும் நீதித்துறை மூன்றாமவருக்கும் ஒதுக்கப்பட்டன. அடுத்ததாக அரசியல் விவகாரங்களைவிவகாரங்களைக் கையாளுவதற்கான அரசியல் துறையும் உருவாக்கப்பட்டது.
 
* '''1811 - 1818''': 1811 முதல் 1818 வரையுள்ள ஆண்டுகளில், வணிக வியாபாரத்தைவியாபாரத்தைப் பெருக்க, பல்வேறு துறைகள் உறுவாக்கப்பட்டன.
 
:* நிதித் துறை (1811)
:* சமயத் துறை (1818)
 
* '''1831''': 1831ம்1831-ஆம் ஆண்டில், செயலகத்துறைகள் மீண்டும் ஒழுங்குபடுத்தப்பட்டது. தலைமைச் செயலரின் பொறுப்பாக நிதி, சட்டம், வர்த்தகம், சமயம் மற்றும் பொதுத்துறைகளும் ஒதுக்கப்பட்டன. ஏற்கனவே கொடுக்கப்பட்ட துறைகளுடன் இத்துறைகள் கூடுதலாக வழங்கப்பட்டவையாகும்.
 
* '''1838 - 1853''': 1838 முதல் 1853 வரையுள்ள ஆண்டுகளல், ஆட்சித்துறையை மேம்படுத்துவதற்காகமேம்படுத்துவதற்காகப் பல்வேறு துறைகள் உறுவாக்கப்பட்டன.
 
:* கடல் துறை (1838)
:* இரயில்வே துறை (1853)
 
* '''1855''': 1855ல்1855-இல் ஆட்சித்துறைக்காக,ஆட்சித்துறைக்காகச் செயலக செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டன. இதன் விளைவாக, அரசியல், நீதி, பொதுத்துறை ஆகியவைகள் தலைமைச் செயலாளருக்கு ஒதுக்கப்பட்டன. வருவாய் ஆட்சித்துறை, பொதுப்பணித்துறை, சாலை போக்குவரத்துத்துறை ஆகியவைகள் வருவாய்ச் செயலாளருக்கு ஒதுக்கப்பட்டன.
 
* '''1857''': 1857ம்1857-ஆம் ஆண்டிற்குப் பின், மதராஸ் மாகாணம் முழுவதும் கிழக்கிந்திய நிறுவனத்திடமிருந்து இங்கிலாந்து மகாராணியின் நேரடிப் பார்வையின் கீழ் வந்தது. தலைமைச் செயலாளருக்கு, வருவாய், நீதி, அரசியல் மற்றும் சட்டமன்றத் துறைகள் வழங்கப்ப்ட்டன.
 
===1900களில்===
3,673

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3326029" இருந்து மீள்விக்கப்பட்டது