இராபர்ட்டு கால்டுவெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 13:
}}
 
'''இராபர்டு கால்டுவெல்''' (''Robert Caldwell'') (7 மே 1814 - 28 ஆகத்து 1891) ஒரு கிருத்துவச் சமயப்பரப்பாளர் ஆவார். தன் 24-ஆம் அகவையில் இந்தியா வந்தடைந்த அவர், விவிலியத்தை வட்டார மொழியில் கற்பிப்பதற்காகத் தமிழைக் கற்றார். இதுவே, பின்னர், அவரைத் தென்னிந்திய மொழிகளுக்கான ஒப்பிலக்கண நூலொன்றை எழுத வைத்தது. அவருடைய நூலில், [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டிலுள்ள]] [[எபிரேயம்|எபிரேயத்திலும்]], [[கிரேக்க மொழி|பழங்கிரேக்கத்திலும்]], [[தொலெமி]] குறிப்பிட்டுள்ள இடங்களிலும் திராவிடச் சொற்கள் உள்ளதாகப் பரிந்துரைத்தார்.<ref>{{cite book| author=Robert Caldwell|title=A Comparative Grammar of the Dravidian Or South-Indian Family of Languages|url=https://books.google.com/books?id=5PPCYBApSnIC|year=1856|publisher=Asian Educational Services (Reprint of 1913 3rd-edition revised by Reverend J.L. Wyatt and T Ramakrishna Pillai)|isbn=978-81-206-0117-8|pages=88–105}}</ref> திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதாகும்.
 
==இளமைக் காலம்==
"https://ta.wikipedia.org/wiki/இராபர்ட்டு_கால்டுவெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது