"வருவாய் துறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
 
===தமிழக பேரிடர் மேலாண்மை ===
[[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|2004 சுனாமிக்குப்]] பின்னர்த் தமிழக அரசு 2005-ல்இல் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை முகமை மூலம் கொள்கைகள் வகுத்துள்ளது. அரசு ஆணை எண் 143 வருவாய் என்சி 1(2), நாள்: 27.05.2013-இன்படி மாநில பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. <ref>[http://www.tn.gov.in/tsunami/Sitemap/Sitemap.html#menu Tamilnadu State Disaster Management - TNSDMA]</ref> பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 பிரிவு 14(2)-இன்படி மாநில பேரிடர் மேலாண்மை ஆணைக்குழுவின் தலைவராக முதலமைச்சரும், உறுப்பினர்களாக அதிகபட்சம் 9 நபர்கள் இருப்பர்.<ref>[http://www.tn.gov.in/tsunami/Contactus/ProjectManagementunit.html Disaster Management and Mitigations]</ref>
 
==== மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு: ====
3,673

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3326184" இருந்து மீள்விக்கப்பட்டது