நீர்நில வாழ்வன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 1:
{{Taxobox
{{automatic taxobox
| name = நீர்நில வாழ்வன<br> Amphibians
| fossil_range = பிந்தை தெவோனிய ஊழி–ஓலோசீன் காலம்ஊழி–முதல், புதைபடிவ{{fossil நெடுக்கம்:range|370|0}}
| image = Amphibians.png
| image_width = 250px
| image_caption = வலது மேற்புறத்தில் இருந்து வலஞ்சுழியாக: ''செய்மவுரியா (Seymouria)'', மெக்சிகோவின் வளைவாழ் ''குருட்டுப் புழுக்கள்'', கீழை நியூட் (eastern newt), இலைப்பச்சை நிற மரத்தவளை
| image_alt = இருவாழ்விகளின் தொகுப்பு
| regnum = [[விலங்கு]]
| taxon = இருவாழ்விகள்
| divisio = [[முதுகெலும்பி]]
| classis = [[நீர்நில வாழ்வன]]
| authority = ஜான் எட்வார்டு கிரே, 1825<ref name=BlackburnWake />
| subdivision_ranks = உட்குழுக்கள்
| subdivision =
: அழிந்த உள்வகுப்பு டெர்ம்னோசுபாண்டிலி (Temnospondyli)டெர்ம்னோசுபாண்டைலி
: உள்வகுப்பு இலிசாம்பிபியா (Lissamphibia) (அண்மை இருவாழிகள்)
}}
'''நிலநீர் வாழிகள்''' அல்லது '''ஈரூடக வாழிகள்''' (''இருவாழ்விகள்'' அல்லது ''நீர்நிலவாழ்வன''; இலங்கை வழக்கு - ஈரூடகவாழிகள்; ''Amphibian'') எனப்படுபவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல [[முதுகெலும்பி]] வகையைச் சேர்ந்த [[விலங்கு]]கள் ஆகும். [[தவளை]], [[தேரை]], குருட்டுபுழு போன்றவை இருவாழ்விகள் ஆகும். Late Devonian
 
இவை குளிர் குருதி வகையைச் சேர்ந்த முதுகெலும்புடைய நான்கு கால்கள் அமைந்த இருவாழி வகுப்பைச் சார்ந்த விலங்குகள். தற்பொழுது வாழும் இருவாழ்விகள் அனைத்தும் இலிசாம்பிபியா எனும் உள்வகுப்பைச் சார்ந்தனவாகும். இவற்றின் வாழிடங்கள் தரைச் சூழல், புதர்ச் சூழல், மரச் சூழல், நன்னீர்ச் சூழல் ஆகிய சூழல் அமைப்புகளில் அமைகின்றன. இருவாழ்விகள் தம் வாழ்க்கைச் சுழற்சியை நீரில் வாழும் இளவுயிரிகளாகத் தொடங்குகின்றன. சில இருவாழ்விகள் இக்கட்டத்தைத் தவிர்க்கும் தகவமைப்பைப் பெற்றுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/நீர்நில_வாழ்வன" இலிருந்து மீள்விக்கப்பட்டது