நீளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''நீளம்''' அல்லது '''அகலம்''' ({{audio|Ta-அகலம்.ogg|ஒலிப்பு}}) என்பது தூரம் என்ற கருத்துருவோடு சம்பந்தப்பட்ட ஒரு சொல். ஒரு பொருளைக் கருத்தில் கொள்ளும்போது அதனுடன் தொடர்புடைய ஒரு வகையானவகைவைழைவேபூவைவேஞுஉ
உபூபூபயான தூரத்தைக் குறிப்பது. அதாவது, [[நிலைக்குத்து|நிலைக்குத்துத்]] திசையில் ஒரு பொருள் தொடர்பில் அமையும் [[தூரம்]] ''[[உயரம்]]'' எனப்படுகின்றது. கிடைத் திசையில் அப்பொருளில் அதிகூடிய தூரத்திலுள்ள இரண்டு [[புள்ளி|புள்ளிகளுக்கு]] இடைப்பட்ட தூரம் '''நீளம்''' என்றும், அதற்குக் குறுக்காக அமையும் தூரம் ''[[அகலம்]]'' என்றும் குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறு தூரத்தின் ஒரு வகையே நீளம் எனப்பட்டாலும், எல்லாவகைத் தூரத்தையும் அளக்கும் [[அலகு]] (unit) ''நீள அலகு'' என்றே குறிக்கப்படுகின்றது. எனவே நீளம் என்பது தூரத்தின் அலகையும் குறிக்கப் பயன்படுகின்றது. இன்றைய [[அறிவியல்]] துறைகளில் [[கணியம்|கணிய]] அளவீடுகளைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை அலகுகளுள் இதுவும் ஒன்று. மற்றவை [[திணிவு|திணிவும்]], [[நேரம்|நேரமும்]] ஆகும். நீளம் பொதுவாக ஒரு பொருளின் மிக நீட்டிக்கப்பட்ட பரிமாணத்தைக் குறிக்கிறது எனப் புரிந்துகொள்ளப்படுகிறது.<ref>[http://wordnetweb.princeton.edu/perl/webwn?s=length Princeton.edu]</ref>
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/நீளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது