அகமுடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Changed protection level for "அகமுடையார்": தேவையற்ற தொகுத்தல் போர் ([தொகுத்தல்=நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்] (காலவரையறையற்று) [நகர்த்தல்=நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்] (காலவரையறையற்று))
சி update...
வரிசை 1:
{{refimprove}}
{{Infobox Ethnic group caste
|group caste_name = அகமுடையார்
|image = Agamudaiyar.jpg
|caption = 1909 ஆம் ஆண்டில், அகமுடையார்கள்
|population =
|popplace populated_states = [[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]], [[கேரளம்]], [[கர்நாடகா]], [[ஆந்திரா]], [[இலங்கை]], [[மலேசியா]], [[பர்மா]], [[சிங்கப்பூர்]]
|population = 1981-1982: [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்|இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில்]], மக்கள் தொகையில் 5 சதவீதம்.<ref>{{cite journal |title=Ambasankar Commission and Backward Classes |first=P. |last=Radhakrishnan |journal=Economic and Political Weekly |volume=24 |issue=23 |date=10 June 1989 |pages=1265–1268 |jstor=4394921}}</ref>
|languages = [[தமிழ்]]
| nicknames = ''சேர்வை'', ''தேவர்'', ''உடையார்'', ''பிள்ளை'', ''முதலியார்''
|religions = [[இந்து]], [[கிறிஸ்துவம்]],
|languages = [[தமிழ்]]
|ethnicity = [[தமிழர்]]
|religions = [[இந்து]], [[கிறிஸ்துவம்]],
|classification = [[பிற்படுத்தப்பட்டோர்|பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்]]
|country = [[இந்தியா]]
}}
'''அகமுடையார்''' (''Agamudayar'') ('''அகம்படியார்''' மற்றும் '''அகமுடையான்''' எனவும் அழைக்கப்படுகின்றனர்) எனப்படுவோர் [[தென்னிந்தியா]]வில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் [[முக்குலத்தோர்]]களில் ஒரு பிரிவினர் ஆவர். பொதுவாக [[கள்ளர்]], [[மறவர்]], அகமுடையர் ஆகிய மூன்று பிரிவினரையும் சேர்ந்து [[முக்குலத்தோர்]] எனப்படுவர். அகமுடையார் குலத்தில் ''சேர்வை'', ''தேவர்'', ''உடையார்'', ''பிள்ளை'', ''முதலியார்'' உள்ளிட்ட பட்டங்களே பெரும்பான்மையாக கொண்டுள்ளனர்.
 
அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் கொண்டுள்ளனர். குறிப்பாக ஒருங்கிணைந்த [[தஞ்சாவூர்]] மாவட்டத்தின் [[நாகப்பட்டினம்]] - [[திருவாரூர்]] உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்கள் தேவர் பட்டமே கொண்டுள்ளனர். தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலப்பிரிவை சார்ந்துள்ளனர் மற்றும், ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” போன்றவையும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்கள் கொண்டுள்ளனர்.
வரி 67 ⟶ 72:
இவர்கள் [[தமிழகம்]] மற்றும் [[புதுச்சேரி]], [[கர்நாடகா]], [[ஆந்திரா]], [[கேரளா]] உள்ளிட்ட [[தென்னிந்தியா]] முழுவதும் பல்வேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர். இதைத்தவிர்த்து [[இலங்கை]], [[மலேசியா]], [[பர்மா]], [[சிங்கப்பூர்]] உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலான அகமுடையார் குலத்தினர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
 
வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்ட பெயர்களையும் வைத்து தமிழகம் முழுவதும் சிதறிக் காணப்படுகின்றனர். அகமுடையார்களை சேர்வை என்று தென் தமிழகத்திலும், முதலியார், பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர், பிள்ளை, அதிகாரி, உடையார், நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்தியத்மத்திய தமிழகத்திலும் காணப்படுகின்றனர்.
 
=== அகமுடைய தேவர் ===
"https://ta.wikipedia.org/wiki/அகமுடையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது