ஊரப்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு]] |
வட்டம் = [[வண்டலூர் வட்டம்|வண்டலூர்]]
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
வரி 16 ⟶ 17:
பின்குறிப்புகள் = |
}}
'''ஊரப்பாக்கம்''' ([[ஆங்கிலம்]]:Urapakkam), இந்தியாவில் உள்ள [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] இருக்கும் [[வண்டலூர் வட்டம்|வண்டலூர் வட்டத்தின்]] ஒரு [[வருவாய் கிராமம்]] ஆகும். <ref>[https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2020/11/2020111145.pdf வண்டலூர் வருவாய் வட்டத்தில் 37 வருவாய் கிராமங்கள்]</ref>இது சென்னையின் வெளிச்சுற்றுப் பகுதிகளில் அமைந்த ஊர்களில் ஒன்றாகும்.
'''ஊரப்பாக்கம்''' ([[ஆங்கிலம்]]:Urapakkam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[கணக்கெடுப்பில் உள்ள ஊர்]] ஆகும்.
 
==அருகமைந்த இடங்கள்==
* [[கூடுவாஞ்சேரி]] - 2 கிமீ
* [[வண்டலூர்]] - 3 கிமீ
* [[பெருகளத்தூர்]] - 5.5 கிமீ
* [[பீர்க்கன்கரணை]] 5.5 கிமீ
* [[தாம்பரம்]] - 10 கிமீ
* [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] 18 கிமீ
* [[சென்னை]] நகரம் - 35 கிமீ
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,265 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஊரப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஊரப்பாக்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
வரி 24 ⟶ 33:
<references/>
 
{{சென்னை சுற்றுப் பகுதிகள்}}
{{TamilNadu-geo-stub}}
 
{{செங்கல்பட்டு மாவட்டம்}}
"https://ta.wikipedia.org/wiki/ஊரப்பாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது