படுகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox ethnic groupcaste
|caste_name group = படுகர்
| image = Badagas.jpg
| caption = படுகர் குடும்ப புகைப்படம், ஆண்டு 1909
|populated_states = [[நீலகிரி மாவட்டம்]]
| languages = [[படுக மொழி]]
|population =
| languages = [[படுக மொழி]]
|ethnicity =
|religions =
|classification = [[பிற்படுத்தப்பட்டோர்|பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்]]
|subdivisions = ''உதயா'', ''அருவா'', ''அதிகாரி'', ''கனகா'', ''படகா'', ''டொரிய''
|country = [[இந்தியா]]
}}
'''படுகர்''' (''Badagas'') அல்லது '''படகர்''' எனப்படுவோர், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி மாவட்டத்தில்]] வாழும் மக்கள் ஆவர். படகர்கள் எனும் சொல்லிற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருள்.<ref name="malar">நீலகிரி சுற்றுலா மலர்; ஆசிரியர் வெ.நிர்மலா; மாஸ் மீடியா குரூப்; 1987</ref> நீலகிரியில் வாழும் 18 இன மக்களுள் ஓர் இனமான இவர்கள் [[படுக மொழி|படுகு]] என்ற மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி வரிவடிவம் இல்லாதது.
 
== நீலகிரியில் குடியேற்றம் ==
வரி 19 ⟶ 26:
[[File:Badaga Cultural Festival January 2020 01.jpg|thumb|''ஹத்தை'' பண்டிகையைக் கொண்டாடும் படுகர்கள்]]
 
இவர்கள் கருநாடக மன்னர் [[ஐதர் அலி]] மற்றும் [[திப்பு சுல்தான்]] காலத்தின்போது, இம்மக்களுக்கு எதிரான அரசியல் சூழ்நிலை காரணமாக, ஐதர் அலியின் படைவீரர்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டி, [[மைசூர்]] பகுதிகளிலிருந்து வெளியேறி நீலகிரி மலைப்பகுதிகளில் புகலிடம் தேடி இடம்பெயர்ந்தவர்கள். இவ்வினத்தவர்களில் ஐம்பது சதவீதத்தினர், கிறித்துவ மதத்திற்கு மதம் மாறி விட்டனர். இவர்களில் எண்பது சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் கல்வி அறிவுடையவர்கள். பலர் சொந்தமாக தேயிலைத் தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் வைத்துள்ளனர். மேலும் அரசுப்பணிகளிலும், தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களிலும் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் சமவெளி பகுதி மக்களைப் போல நடை உடை பாவனையுடன், நாகரீக மக்களாக காட்சி தருகின்றனர்.
 
== வாழ்க்கை முறை ==
வரி 33 ⟶ 40:
 
=== பண்டிகை ===
[[File:Badaga temple.jpg|படுகர்கள் கோயில்|thumb]]
படக இன மக்கள் அனைவரும் சேர்ந்து எத்தை அம்மன் பண்டிகை ஒன்றினை மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/படுகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது