நம்பி அகப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
'''நம்பி அகப்பொருள்''' என்பது தமிழ் இலக்கண நூலாகிய [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] கூறப்பட்ட [[அகப்பொருள்]] இலக்கணத்தை விளக்க எழுந்த ஒரு சார்பு நூலாகும். பல்வேறு கால கட்டங்களிலும் தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல்களில் சிறந்ததாகக் கருதப்படுவதும், இன்றும் [[தமிழ் இலக்கணம்]] பயில்வோரால் விரும்பப்படுவதுவும் இந்நூலேயாகும்.
 
சூத்திர வடிவில் அமைந்துள்ள இந்நூல் [[நாற்கவிராச நம்பி]] என்பவரால் 252 நூற்பாக்களால் இயற்றப்பட்டது.
3,673

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3326867" இருந்து மீள்விக்கப்பட்டது