தாம்பரம் மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 51:
| footnotes =
}}
'''தாம்பரம் மாநகராட்சி''' ('''Tambaram Corporation''') தமிழ்நாட்டின் [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு மாவட்டத்தின்]] [[தாம்பரம்]], [[பல்லாவரம்]], [[செம்பாக்கம்]], [[பம்மல்]], [[அனகாபுத்தூர்]] போன்ற 5 [[நகராட்சி]]ப் பகுதிகளையும், [[சிட்லப்பாக்கம்]], [[மாதம்பாக்கம்]], [[பெருங்களத்தூர்]], [[பீர்க்கன்கரணை]] மற்றும் [[திருநீர்மலை]] என 5 [[பேரூராட்சி]]ப் பகுதிகளையும், [[மேடவாக்கம்]], [[வேங்கைவாசல் ஊராட்சி|வேங்கைவாசல்]] உள்ளிட்ட 15 [[கிராம ஊராட்சி|கிராம பஞ்சாயத்துகளையும்]] இணைத்து புதிய தாம்பரம் மாநகராட்சியை நிறுவ 3 நவம்பர் 2021 அன்று [[தமிழ்நாடு அரசு]] அரசானை வெளியிட்டது.<ref>[https://english.mathrubhumi.com/news/india/chennai-s-southern-gateway-tambaram-now-a-municipal-corporation-1.6149287 Chennai's southern gateway Tambaram now a municipal corporation]</ref><ref>[https://www.dtnext.in/News/City/2021/11/04211205/1327345/Chennais-southern-gateway-Tambaram-now-a-municipal-.vpf Tambaram now a municipal corporation]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/11/04162950/3165480/Tambaram-corporation-notification-issued.vpf தாம்பரம் மாநகராட்சி உதயமானது: அரசிதழில் வெளியீடு]</ref><ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/nov/04/tamil-nadu-brings-ordinance-to-make-tammbaram-a-corporation-3729844.html தழிழ்நாட்டின் 20-வது மாநகராட்சியாக தாம்பரம் மாநகராட்சி நிறுவ அரசானை வெளியிடப்பட்டது.]</ref> இதன் நிர்வாகத் தலைமையிடம் [[தாம்பரம்]] ஆகும்.<ref>{{Cite news|others=Special Correspondent|date=2021-08-24|title=Tambaram, Kancheepuram to become Municipal Corporations|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/tambaram-kancheepuram-to-become-municipal-corporations/article36077265.ece|access-date=2021-08-24|issn=0971-751X}}</ref>.<ref>{{Cite web|last=Mar 26|first=Yogesh Kabirdoss / TNN /|last2=2017|last3=Ist|first3=07:00|title=Pallavaram, Tambaram, Avadi to be corporations {{!}} Chennai News - Times of India|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/pallavaram-tambaram-avadi-to-be-corporations/articleshow/57834426.cms|access-date=2021-08-25|website=The Times of India|language=en}}</ref>
 
தாம்பரம் மாநகரட்சி நிறுவுவதற்கான தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்திற்கு 5 நவம்பர் 2021 அன்று தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.<ref>[https://www.thehindu.com/news/cities/chennai/tn-governor-promulgates-ordinance-to-establish-tambaram-municipal-corporation/article37340128.ece TN Governor promulgates ordinance to establish Tambaram Municipal Corporation]</ref>
"https://ta.wikipedia.org/wiki/தாம்பரம்_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது