எல்லோரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

165 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Visual edit
| longitude = 75.1792
}}
'''எல்லோரா (எள்ளூர்)''' ([https://books.google.ca/books?id=Iz_x4BnwzG4C&q=ellora+ellur&dq=ellora+ellur&hl=en&sa=X&ved=2ahUKEwiRnpXJ_MX0AhXBKM0KHeuSBnQQ6AF6BAgGEAM] இந்திய மாநிலமான [[மகாராஷ்டிரா]]வில் உள்ள ஒரு தொல்லியற் களமாகும். இது [[அவுரங்காபாத், மகாராட்டிரம்]] நகரிலிருந்து 30 கிமீ (18.6 மைல்கள்) தொலைவில் உள்ளது. ராஷ்டிரகூட மரபினரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இக் களம் புகழ் பெற்ற [[குடைவரை]]களைக் கொண்டு விளங்குகிறது. எல்லோரா ஒரு [[உலக பாரம்பரியக் களம்]] ஆகும்.
 
எல்லோரா இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையின் முன்னோடி ஆக விளங்குகிறது. [[சரணந்திரிக் குன்றுகள்|சரணந்திரிக் குன்றுகளின்]] நிலைக்குத்தான பாறைகளில் குடையப்பட்டுள்ள 34 [[குகை]]கள் இங்கே உள்ளன. இக் குகைகளிலே [[புத்த சமயம்|பௌத்த]], [[இந்து சமயம்|இந்து]] மற்றும் [[சமண சமயம்|சமணக்]] கோயில்களும், [[துறவு மடம்|துறவு மடங்களும்]] அமைந்துள்ளன. இவை கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கும் 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டவை. 12 பௌத்த குகைகள் (குகைகள் 1-12), 17 இந்துக் குகைகள் (குகைகள் 13-29) மற்றும் 5 சமணக் குகைகள் (குகைகள் 30-34) அருகருகே அமைந்துள்ளதானது அக்காலத்தில் நிலவிய சமயப் பொறையை எடுத்துக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது.<ref>Time Life Lost Civilizations series: Ancient India: Land Of Mystery (1994)</ref> இது [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்|இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின்]] கீழ் பாதுகாக்கப்பட்டச் சின்னமாகும் .<ref>{{cite web |url=http://asi.nic.in/asi_monu_tktd_maharashtra.asp|title= Ellora Caves|accessdate=2012-05-19}}</ref>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3327378" இருந்து மீள்விக்கப்பட்டது