சங்கர்ராமன் கொலை வழக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி படிமம் நீக்கம், காரணம்: Copyright violation
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
[[படிமம்:Sankararamanjayendrar.jpg|border]]
 
'''சங்கர்ராமன் கொலைவழக்கு''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] [[காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்|வரதராசப் பெருமாள் கோவிலில்]] மேலாளராக பணியாற்றி வந்த சங்கர்ராமன் இக்கோவில் வளாகத்திலேயே [[செப்டம்பர் 3]], [[2004]] ஆம் ஆண்டு கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறித்ததாகும். இதற்கு முன்னதாக [[காஞ்சி சங்கர மடம்|சங்கரமடத்தில்]] பணியாற்றி வந்த சங்கர்ராமன் [[சந்திரசேகர சரசுவதி]] சுவாமிகளின் மறைவிற்குப் பிறகு [[செயந்திர சரசுவதி]] பதவியேற்றபின்னர், மடத்தில் நிகழ்ந்த பிறழ்வுகளுக்கு எதிர்ப்பு காட்டி வெளியேறியவர். இந்த மனகசப்பின் பின்னணியில் இவரது கொலைக்கு சங்கரமடமே பொறுப்பு என்ற கருத்து உள்ளூரில் நிலவி வந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/சங்கர்ராமன்_கொலை_வழக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது