தி மார்வெல்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 4:
| image_size =
| caption =
| director = [[நியா டகோஸ்டா]]<ref>{{Cite web |last=Vary |first=Adam B. |date=August 5, 2020 |title='Captain Marvel 2' Lands Nia DaCosta as Director |url=https://variety.com/2020/film/news/captain-marvel-2-nia-dacosta-director-1234726975/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20200806030325/https://variety.com/2020/film/news/captain-marvel-2-nia-dacosta-director-1234726975/ |archive-date=August 6, 2020 |access-date=August 5, 2020 |website=Variety}}</ref>
| producer = [[கேவின் பிகே]]
| screenplay = மேகன் மெக்டோனல்
வரிசை 32:
'''தி மார்வெல்ஸ்''' (The Marvels)<ref>{{Cite web |last=Hood |first=Cooper |date=July 20, 2019 |title=Captain Marvel 2 Confirmed By Marvel Studios At SDCC 2019 |url=https://screenrant.com/captain-marvel-2-movie-confirmed-marvel/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20190721032852/https://screenrant.com/captain-marvel-2-movie-confirmed-marvel/ |archive-date=July 21, 2019 |access-date=July 21, 2019 |website=Screen Rant}}</ref> என்பது திரைக்கு வர இருக்கும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[மீநாயகன் திரைப்படம்]] ஆகும். இது [[மார்வெல் காமிக்ஸ்|மார்வெல் வரைகதை]] கதாபாத்திரமான [[கேப்டன் மார்வெல்|கேப்டன் மார்வெல் / கரோல் டான்வர்ஸ்]] போன்ற கற்பனை கதாபாத்திரங்களை மையமாக வைத்து [[மார்வெல் ஸ்டுடியோ]]ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்]] என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2019 ஆம் ஆண்டு வெளியான [[கேப்டன் மார்வெல் (திரைப்படம்)|கேப்டன் மார்வெல்]] என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மற்றும் 2021 ஆம் ஆண்டு வெளியான [[மிஸ். மார்வெல்]] என்ற [[டிஸ்னி+]] தொடரின் தொடர்ச்சியாகவும் [[மார்வல் திரைப் பிரபஞ்சம்|மார்வல் திரைப் பிரபஞ்சத்தின்]] [[மார்வல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்|முப்பத்தி ஒன்றாம்]] திரைப்படமும் ஆகும்.
 
இந்த திரைப்படத்தை [[நியா டகோஸ்டா]]<ref>{{Cite web |last=Kroll |first=Justin |date=August 5, 2020 |title='Captain Marvel 2': 'Candyman's Nia DaCosta To Direct Sequel |url=https://deadline.com/2020/08/captain-marvel-sequel-nia-dacosta-director-1202992213/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20200806000118/https://deadline.com/2020/08/captain-marvel-sequel-nia-dacosta-director-1202992213/ |archive-date=August 6, 2020 |access-date=August 5, 2020 |website=Deadline Hollywood}}</ref> என்பவர் இயக்க, [[கேவின் பிகே]]<ref>{{Cite web |last=Osborn |first=Alex |date=May 12, 2018 |title=Feige: MCU Has 'Plans' to Introduce Ms. Marvel After Captain Marvel |url=https://www.ign.com/articles/2018/05/12/feige-mcu-has-plans-to-introduce-ms-marvel-after-captain-marvel |url-status=live |archive-url=https://web.archive.org/web/20190408210157/https://www.ign.com/articles/2018/05/12/feige-mcu-has-plans-to-introduce-ms-marvel-after-captain-marvel |archive-date=April 8, 2019 |access-date=April 8, 2019 |website=IGN}}</ref> தயாரிப்பில் [[பிரி லார்சன்]], தியோனா பாரிஸ்<ref>{{Cite web |last=Lawrence |first=Gregory |date=February 23, 2021 |title=Teyonah Parris Teases the Powers Monica Rambeau Could Reveal Next on 'WandaVision' |url=https://collider.com/wandavision-monica-rambeau-powers-teyonah-parris-jimmy-kimmel/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20210224135352/https://collider.com/wandavision-monica-rambeau-powers-teyonah-parris-jimmy-kimmel/ |archive-date=March 6, 2021 |access-date=March 6, 2021 |website=Collider}}</ref> மற்றும் [[இமான் வேலனி]]<ref>{{Cite web |last=Kroll |first=Justin |date=September 30, 2020 |title=Newcomer Iman Vellani To Play Title Role In Marvel's 'Ms. Marvel' Series For Disney Plus |url=https://deadline.com/2020/09/eamon-vellani-marvels-ms-marvel-series-disney-plus-1234587969/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20200930190224/https://deadline.com/2020/09/eamon-vellani-marvels-ms-marvel-series-disney-plus-1234587969/ |archive-date=September 30, 2020 |access-date=September 30, 2020 |website=Deadline Hollywood}}</ref> போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
 
[[மார்வெல் ஸ்டுடியோ]]ஸ்<ref>{{Cite web |last=Hough |first=Q.V. |date=March 3, 2019 |title=Exclusive: Captain Marvel 2 Ideas "Pretty Amazing" Says Marvel Studios Boss Kevin Feige |url=https://screenrant.com/captain-marvel-2-marvel-studios-kevin-feige/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20190408210213/https://screenrant.com/captain-marvel-2-marvel-studios-kevin-feige/ |archive-date=April 8, 2019 |access-date=January 24, 2020 |website=Screen Rant}}</ref> ஜூலை 2019 இல் கேப்டன் மார்வெலின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தியது, மேலும் 2020 ஜனவரியில் மெக்டோனல் திரைக்கதையாளராக இணைந்தார், [[பிரி லார்சன்]] மீண்டும் இதில் நடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.<ref>{{Cite web |last=Aguilar |first=Matthew |date=February 14, 2019 |title='Captain Marvel's Brie Larson Wants Ms. Marvel In The Sequel |url=https://comicbook.com/marvel/2019/02/14/captain-marvels-brie-larson-wants-ms-marvel-sequel/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20190818030655/https://comicbook.com/marvel/2019/02/14/captain-marvels-brie-larson-wants-ms-marvel-sequel/ |archive-date=August 18, 2019 |access-date=January 24, 2020 |website=Comicbook.com}}</ref> ஆகஸ்டில் நியா டகோஸ்டா பணியமர்த்தப்பட்டார், நடிகைகளான [[இமான் வேலனி]] மற்றும் தியோனா பாரிஸ் டிசம்பரில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இரண்டாவது கட்ட படப்பிடிப்பு 2021 ஏப்ரல் நடுப்பகுதியில் [[நியூ செர்சி]]யில் தொடங்கியது, இப்படத்தின் தலைப்பு மே மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுத்தல் 2021 மே மாத இறுதியில் [[இலண்டன்]], [[லாஸ் ஏஞ்சல்ஸ்]], [[நியூ செர்சி]] மற்றும் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள பைன்வுட் வளாகத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<ref>{{Cite web |date=April 8, 2021 |title=Captain Marvel 2 production will begin end of May |url=https://pursuenews.com/captain-marvel-2-production-will-begin-end-of-may/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20210408140819/https://pursuenews.com/captain-marvel-2-production-will-begin-end-of-may/ |archive-date=April 8, 2021 |access-date=April 8, 2021 |website=Pursue News}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தி_மார்வெல்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது