மின்னூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Just the missing 'C'
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பாடசாலை பாடத்திட்டங்களில் மின்னேற்றம் எனவே கூறப்படுகிறது.
 
வரிசை 3:
[[படிமம்:forces on charges Selva.jpg|thumb|300px|மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும் விசை வேறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன. படம் ('''அ'''): இரு நேர்மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும்''' விலகு விசை'''யைக் காட்டுகின்றது. படம் ('''ஆ'''): இரு ''எதிர்மின்னூட்டங்களுக்கு'' இடையே நிலவும் விலகுவிசையைக் காட்டுகின்றது. படம் ('''இ'''): எதிர் இயல்பு மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும் '''ஈர்ப்புவிசை'''யைக் காட்டுகின்றது]]
{{மின்காந்தவியல் |expanded=listname}}
'''மின்னூட்டம்''' அல்லது '''மின்னேற்றம்''' (''electric charge'') என்பது மின்புலத்தைக் கொண்டுள்ள துகளாகும். நேர்மின்னூட்டம் மற்றும் எதிர்மின்னூட்டம் என இருவகை மின்னூட்டங்கள் உள்ளன. [[அணுக்கரு]]வில் உள்ள [[நேர்மின்னி|புரோட்டான்கள்]]<nowiki/>நேர்மின்னுட்டம் (+) கொண்டவை. அணுக்கருவைச் சுற்றி வரும் [[இலத்த்திரன்கள்|எலக்ட்ரான்கள்]] (-) எதிர்மின்னூட்டம் கொண்டவை. நேர் மின்னேற்றங்களை நேர் ஏற்றம் என்றும் எதிர்மின்னேற்றங்களை எதிர் ஏற்றங்கள் என்றும் சுருக்கமாக அழைக்கலாம்.
 
நேர்மின்னேற்றங்களும் எதிர்மின்னேற்றங்களும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தன்மை கொண்டவை. ஆனால் இரண்டு நேர்மின்னேற்றங்கள் ஒன்றை ஒன்று தள்ளும்; அதே போன்று இரண்டு எதிர்மின்னேற்றங்களும் ஒன்றை ஒன்று தள்ளும். இதன் அடிப்படையில் ஒத்த வகையான ஏற்றங்கள் ஒன்றை ஒன்று தள்ளும் ஒவ்வாத ஏற்றங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும். இந்த ஈர்ப்பு மற்றும் விலகும் பண்பை ''[[கூலும் விதி|கூலும் விசை]]'' விவரிக்கின்றது. கூலும் என்பது மின்னூட்டத்தைப் பற்றி ஆய்வு செய்த [[பிரான்சு|பிரான்சிய]] அறிவியலாளர் ஒருவரின் பெயர். (பார்க்க: [[கூலாம்|சார்லசு அகசிட்டின் டெ கூலாம்]])
"https://ta.wikipedia.org/wiki/மின்னூட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது