சங்கிலி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ 4 categories using HotCat
சி ஆங்கிலத் தலைப்பு
வரிசை 20:
}}
 
'''''சங்கிலி''''' (''Sangili'') என்பது 1982 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். [[சி. வி. ராஜேந்திரன்]] இயக்கிய இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[பிரபு]], [[ஸ்ரீபிரியா]], [[நம்பியார்]] உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். [[சி. வி. ராஜேந்திரன்]] தயாரித்த இத்திரைப்படத்திற்கு [[எம். எஸ். விஸ்வநாதன்]] இசையமைத்திருந்தார்.<ref>{{cite web|url=http://entertainment.oneindia.in/tamil/movies/sangili.html|title=Sangili|accessdate=2014-11-26|publisher=entertainment.oneindia.in}}</ref><ref>{{cite web|url=http://spicyonion.com/movie/sangili/|title=Sangili|accessdate=2014-08-13|publisher=spicyonion.com}}</ref><ref>{{cite web|url=http://www.gomolo.com/sangili-movie/10574|title=Sangili|accessdate=2014-08-13|publisher=gomolo.com}}</ref><ref>{{cite web|url=http://nadigarthilagam.com/Sivajimainc.htm|title=Sangili|accessdate=2014-08-13|publisher=nadigarthilagam.com}}</ref> இத்திரைப்படம் ''கலிசரண்'' என்னும் இந்தி திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சங்கிலி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது