பயனர்:Sundar/விக்சனரி தானியங்கித்திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "விக்கிப்பீடியா நுட்பம்" (using HotCat)
வரிசை 1:
'''விக்சனரி தானியங்கித்திட்டம்''' என்பது தன்னியக்கமாக சொல்-பொருள் விளக்கங்களை [[:wikt:|தமிழ் விக்சனரியில்]] சேர்க்கும் திட்டமாகும். [[பயனர்:Sundar|நானும்]] [[பயனர்:Ravidreams|ரவியும்]] இணைந்து துவக்கிய இந்தத் திட்டத்தின்வழி இதுவரை ஒரு இலட்சத்திற்கும் கூடுதலான கலைச்சொற்கள் மற்றும் சொற்றொடர்களுக்கு விளக்கங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.<ref>http://tamilwiktionary.blogspot.com/2008/03/blog-post.html</ref> இன்னமும் பல பணிகள் இதைத்தொடர்ந்து செயல்படுத்த வேண்டியுள்ளதுவேண்டியுள்ளன. இதில் பங்களிக்க விரும்புவபர்கள் தங்கள் பெயரைப் பங்களிப்பாளர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளவும்.
 
==வரலாறு==