முக்தி குப்தேசுவர் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
மனிதர்களால் அமைக்கப்பட்ட ஒரே [[இந்து சமயம்|இந்து]] குகைக் கோயில் '''முக்தி குப்தேஷ்வர் மந்திர்''' என்று சொல்லப்படுகிறது.
==வரலாறு==
இக்கோயில் [[அவுஸ்திரேலியா]]வில் [[சிட்னி]] மாநகரத்தில் மின்டோ என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது. இங்கு கருவறையில் 13 ஆவது ஜோதிர் லிங்கம் தாபிக்கப்பட்டுள்ளது. தற்போதைய படைப்பு அழிப்புச் சக்கரத்தில் 13 ஆவது ஜோதிர் லிங்கமே இறுதியானதும் [[இந்தியா]]வுக்கு வெளியே அமைந்துள்ளதுமாகும். இது காலஞ்சென்ற [[நேபாளம்|நேபாள]] அரசரான
==அமைப்பு==
இங்கு கருவறையில் 13 ஆவது ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. ஏனைய 12 ஜோதிர்லிங்கங்களின் மாதிரி வடிவங்களும் இங்கு உள்லன. அவை தவிர சிவனின் உருத்திர நாமங்களி பிரதிநிதித்துவப்படுத்தும் 108 லிங்கங்களும் 1008 சஹஸ்ரநாமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளும் இங்கு உள்லன. இவை ஒவ்வொன்றிற்கும் சிறிய கோயில்கள் இங்குள்ளது. அதாவது முக்தி குப்தேஸ்வரர் கோயிலுக்குள் 1128 சிறிய கோயில்கள் உள்லன. இது மிகவும் தனித்துவமான ஓர் அமைப்பாகும் கருவறையில் 10 மீட்டர் ஆழமுள்ள ஒரு நிலவறையமைப்பு உள்லது. அதில் 'ஓம் நமசிவாய' என்று உலகம் முழுவதிலுமுள்ள 2 மில்லியன் பக்தர்கள் தத்தமது கைபட எழுதியவை உள்ளது. அத்துடன் அவுஸ்திரேலியாவிலுள்ள முக்கிய நதிகல் உட்பட 81 நதிகளிலும் 5 சமுத்திரங்களிலும் பெறப்பட்ட நீரும், 8 பெறுமதி வாய்ந்த உலோகங்களும் ஞானிகள் மற்றும் முக்கியமானவர்களது நல்லாசிகளும் இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மகாதேவ மந்திடுக்கு அருகில் மாதா மந்திர், ராம்பரிவார் மந்திர், கணேஷ மந்திர் ஆகியனவும் உள்ளன.
|