தொடு வில்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம்
 
No edit summary
வரிசை 1:
'''தொடு வில்லையானதுவில்லை'''யானது (Contact Lens) பார்வைக் குறைபாட்டை சீர் செய்கின்ற, நேரடியாக [[கண்|கண்ணின்]] [[விழிவெண்படலம் |விழிவெண்படலத்தில்]] அணியப்படுகின்ற ஒரு விதஒருவித வில்லையாகும். இது [[செக்கோசுலோவாக்கியா]] இரசாயனவியலாளர்களான [[ஒட்டோ விச்ரேலே]] (Otto Wichterle), [[டிராகோஸ்ல்லேவ் லிம்]] (Drahoslav Lim) ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.
 
தொடுவில்லையானது மூக்குக் கண்ணாடியைப் போன்று பார்வைக் குறைபாட்டை சீர் செய்கின்றமைக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும் இது பாரமற்றது; ஏறத்தாழ கண்ணுக்கு புலப்படாத வகையில் மிகவும் மென்மையானதாக காணப்படுகின்றது. சில தொடுவில்லைகள் கண்ணுக்கு புலனாகும் விதத்தில் வண்ணங்களைக் கொண்டு காணப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/தொடு_வில்லை" இலிருந்து மீள்விக்கப்பட்டது