மருத்துவ மூலிகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
மருத்துவத் தாவரங்களின் பெயர்கள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
மூலிகைகள் சாதாரணமாக பக்க விளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகைகளை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மருத்துவ முறைகளில் உபயோகிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருப்பதால், மூலிகைகளின் முழுப்பயனை அடைய தேர்ந்த வல்லுநரின் வழிகாட்டலின் படி நடப்பதே சிறந்தது.
 
== மருத்துவத் தாவரங்கள் பெயர்கள் ==
* [[மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு)|இங்கு]] தமிழக மூலிகைகளின் வகைப்பாட்டியல் பெயர் பட்டியலைக் காணலாம்.
* [[மூலிகை]]
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவ_மூலிகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது