அ. கன்னியாகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:A.Kanyakumari.jpg|thumb|right|வயலின் இசைக்கலைஞர் கன்னியாகுமாரி]]
'''அவசரளா. கன்னியாகுமாரி''' தென்னிந்தியாவைச் சேர்ந்த [[வயலின்]] இசைக் கலைஞர் ஆவார். கர்நாடக இசையில் உள்ள 72 மேளகர்த்தா ராகங்களின் ஜன்ய ராகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. '''அன்னமைய்யா''' என்பவரின் இதுவரை இசை வடிவம் பெறாத ஏழு பாடல்களுக்கு, இசை அமைத்தபோது புதிய ஏழு ஜன்ய ராகங்களைக் கண்டுபிடித்துள்ளார். திருமலையில் உள்ள ஏழுமலைகளும் '''சப்தகிரி''' என்று அழைக்கப்படுவதால் அதன் மீது பற்று கொண்ட கன்யாகுமாரி தான் கண்டுபிடித்த புதிய ஏழு ஜன்ய ராகங்களுக்கு அம்மலைகளின் பெயரையே வைத்துவிட்டதாக அறியப்படுகிறது.<ref>http://tamil.thehindu.com/general/art/article5410173.ece</ref>
 
==ஆரம்பகால வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/அ._கன்னியாகுமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது