கர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
'''கர்மா'''''(Karmā)'' அல்லது '''வினைப்பயன்''' என்பது ஒருஒருவரின் நபரின் இந்ததற்போதைய மற்றும் முந்தைய ஜென்மத்தில் செய்த செயல்களின் கூட்டுத்தொகையாகும், இது எதிர்கால இருப்பில் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறது.<ref>{{Cite web|url=https://www.britannica.com/topic/karma|title=karma {{!}} Indian philosophy {{!}} Britannica|website=www.britannica.com|language=en|access-date=2021-12-06}}</ref>
 
[[இந்திய சமயங்கள்|இந்து மற்றும் சார்ந்த சமயங்களில்]] '''கர்மம்''' என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து, பௌத்தம் மற்றும் சமண சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' சென்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழில் ”வினைப்பயன்” என்றும் கூறுவர்
"https://ta.wikipedia.org/wiki/கர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது