நாட்டார் வழக்காற்றியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி நாட்டார் வழக்காற்றியல் வகைகளை சேர்த்துள்ளேன்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Change letter
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Apparition of the monstrous cat.jpg|thumb|இந்த [[ஜப்பான்|ஜப்பானிய]] வரைபடத்தில் உள்ளதுபோல் நாட்டார் கதைகளில் இயற்கையில் காணப்படாத புனைவு உயிர்களும் பேய்களும் மிகுதியாக உள்ளன.]]
நாட்டார் வழக்காற்றியல் (folklore) என்பது நாட்டார் மக்களின் பழக்கவழக்கங்கள், [[பண்பாடு]], [[நம்பிக்கை]]கள், [[நாட்டுப்புற இலக்கியம்|இலக்கியங்கள்]], [[கதை]]கள், [[பழமொழி]]கள், [[வாய்மொழி வரலாறு]], [[விடுகதைகள்]], [[வாய்மொழி பாடல்கள்]], [[கலை]]கள், போன்றவற்றை சேகரித்து, வகைப்படுத்தி, தொகுத்து, ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்தும் துறையாகும். நாட்டார் வழக்காற்றியல் வாய்மொழி இலக்கியம்( oral literature), பொருள்சார் பண்பாடு ( material culture), நாட்டார் நிகழ்த்து கலைகள் ( folk performing arts) மற்றும் நாட்டார் சமயம், சடங்கு மற்றும் நம்பிக்கைகள் ( folk religion, ritual and belief systems) என நான்கு வகைப்படும். இத்தகைய வழக்குகள் பற்றி நாட்டார் வழக்காற்றியல் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்கின்றது. 1846 ஆம் ஆண்டிலேயே நாட்டார் வழக்காற்றியல் பற்றித் தற்காலக் கருத்தமைவில் முறையான ஆய்வுகள் தொடங்கின. [[வில்லியம் ஜான் தாமஸ்]] என்பவரே இத்துறையில் முன்னோடியாவார். தமிழகத்தில் இத்துறையில் பேராசிரியர் தே.லூர்து (தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை), பேராசிரியர் நா.வானமாமலை ஆகியோர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர். பேராசிரியர் நா.வானமாமலை நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார். பேராசிரியர் தே.லூர்து 1987 ஆம் ஆண்டு நாட்டார் வழக்காற்றியல் துறையை தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டையில் முதன் முதலாகமுதலாகத் தொடங்கினார்.
 
நாட்டார் வழக்காற்றியலில் இன்றைய [[ஆய்வு]]கள் பெரிதும் விரிவடைந்து நாட்டார் வழக்காற்றியல் பண்பாட்டோடு தொடர்புடைய பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்குவதாக வளர்ந்துள்ளது. மக்களுடைய பல்வேறு அறிவுத்துறைகளும்கூடஅறிவுத்துறைகளும் கூட இன்று ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. [[நாட்டுப்புற மருத்துவம்|நாட்டார் மருத்துவம்]], [[நாட்டுப்புறக் கட்டடக்கலை|கட்டடக்கலை]] போன்றனவும் இவற்றுள் அடக்கம்.
 
[[பகுப்பு:நாட்டுப்புறவியல்| ]]
"https://ta.wikipedia.org/wiki/நாட்டார்_வழக்காற்றியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது