2021 இல் இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up, replaced: ஜெனரல் பிபின் இராவத் → பிபின் இராவத் using AWB
வரிசை 40:
| [[File:Bipin Rawat (CDS).jpg|50px]]
| [[பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் (இந்தியா)|முப்படைகளின் தலைமைப் படைத்தலைவர்]]
| [[ஜெனரல் பிபின் இராவத்]]
|-
|
வரிசை 76:
|லால்ஜி தாண்டன்
|[[நிதிஷ் குமார்]]
|[[ ஐக்கிய ஜனதா தளம்]]
|இராஜேந்திர மேனன் ([[பாட்னா உயர் நீதிமன்றம்]])
|-
வரிசை 109:
|சஞ்சய் கரோல் {{small|(தற்காலிகம்)}}
|-
|[[ ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)]]
| [[கிரீஷ் சந்திர முர்மு]]
|
வரிசை 118:
|இரமேஷ் பாய்ஸ்
|[[ஹேமந்த் சோரன்]]
|[[ ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா]]
|திருபாய் என். படேல் {{small|(தற்காலிகம்)}}
|-
வரிசை 239:
=== சனவரி ===
* 1 சனவரி – [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை]]யின் நிரந்தரமற்ற உறுப்பினராக இரண்டு ஆண்டுகளுக்கு (2021-22) [[இந்தியா]] தேர்வானது.<ref>{{Cite news|others=PTI|date=2021-01-01|title=India set to begin its two-year tenure as non-permanent member of UNSC|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/news/national/india-set-to-begin-its-two-year-tenure-as-non-permanent-member-of-unsc/article33472336.ece|access-date=2021-01-03|issn=0971-751X}}</ref>
 
* 3 சனவரி – [[கோவிட்-19 பெருந்தொற்று|கரோனொ வைரசுக்கு]] [[சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியா|சீரம் நிறுவனத்தின்]] கோவாக்சின் தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவிசீல்டு தடுப்பூசியும் செலுத்த [[இந்திய அரசு]] அவசர அனுமதி வழங்கியுள்ளது.<ref>{{Cite web|title=India's Vaccine Wait Over; Serum Institute, Bharat Biotech Get Approval|url=https://www.ndtv.com/india-news/oxford-covid-19-vaccine-bharat-biotechs-covaxin-get-final-approval-by-drug-regulator-will-be-indias-first-vaccines-2347053|access-date=2021-01-03|website=NDTV.com}}</ref><ref>{{Cite news|date=2021-01-03|title=Coronavirus: India approves vaccines from Bharat Biotech and Oxford/AstraZeneca|language=en-GB|work=BBC News|url=https://www.bbc.com/news/world-asia-india-55520658|access-date=2021-01-03}}</ref>
 
* 16 சனவரி – [[கோவிட்-19 பெருந்தொற்று|கரோனொ வைரசு]] தடுப்பூசி முதல் கட்டமாக 1.91 லட்சம் பேர் செலுத்திக் கொண்டனர்.<ref>[https://www.bbc.com/tamil/india-55690381 கொரோனா தடுப்பூசி: "இந்தியாவில் முதல் நாளில் 1.91 லட்சம் பேர் போட்டுக் கொண்டனர்"]</ref>
 
* 26 சனவரி - இந்தியக் குடியரசு நாளின் போது, இந்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை விலக்கக் கோரும் போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர், காவல் துறையினரின் தடுப்புக்களைத் தாண்டி, [[தில்லி]] [[செங்கோட்டை]] எதிரே உள்ள இந்தியக் கொடிக் கம்பத்தில், சீக்கிய சமய [[குருத்துவார்]]கள் மீது ஏற்றப்படும் நிசான் சாகிப் கொடியை ஏற்றினர்.<ref>[https://timesofindia.indiatimes.com/blogs/methink/farmers-at-red-fort-on-26-january-republic-day-2021-machiavelli-redux/ Farmers at Red Fort on 26 January Republic Day 2021]</ref>
 
வரி 249 ⟶ 246:
* 1 பிப்ரவரி - [[2021 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம்]] நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.<ref>[https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693907 Key Highlights of Union Budget 2021-22]</ref>
* 7 பிப்ரவரி - [[2021 உத்தராகண்டம் பனிப்பாறை வெடிப்பு வெள்ளம்|உத்தராகண்ட் பனிப்பாறை வெடிப்பு வெள்ளத்தில்]] நூற்றுக்கணக்காவர்கள் கொல்லப்பட்டனர்.<ref>[https://www.business-standard.com/article/current-affairs/uttarakhand-floods-latest-news-death-toll-rises-150-still-missing-top-10-updates-chamoli-glacier-burst-121021500105_1.html Uttarakhand floods: Death toll rises to 56, over 150 missing]</ref>
* 22 பிப்ரவரி -[[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ்]] கட்சியின் முதலமைச்சர் [[வே. நாராயணசாமி]] தலைமையிலான [[பதினான்காவது புதுச்சேரி சட்டமன்றம்|புதுச்சேரி அரசு]] நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றது.<ref>[https://tamil.news18.com/news/national/naranasamy-gives-resignation-letter-to-tamilisai-skd-414947.html ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கிய நாராயணசாமி]</ref> எனவே புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நிறுவ மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.<ref>[https://www.thehindu.com/news/cities/puducherry/centre-recommends-presidents-rule-in-puducherry/article33922800.ece குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்]</ref>
* 25 பிப்ரவரி - [[புதுச்சேரி]]யில் [[குடியரசுத் தலைவர் ஆட்சி]] நடைமுறைக்கு வந்தது.<ref>[https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2021/feb/25/presidential-rule-came-into-force-in-pondicherry-3570029.html புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்]</ref>
* 26 பிப்ரவரி - [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|தமிழ்நாடு]], [[புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021|புதுச்சேரி]], [[கேரள சட்டமன்றத் தேர்தல், 2021|கேரளா]],[[மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021|மேற்கு வங்காளம்]] மற்றும் [[அசாம் சட்டமன்றத் தேர்தல், 2021|அசாம்]] ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] வெளியிட்டது.<ref>[https://www.bbc.com/tamil/india-56208660 தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள் மே 2 வெளியீடு]</ref>
வரி 255 ⟶ 252:
=== மார்ச் ===
* 10 மார்ச் - [[உத்தரகாண்ட்]] மாநில முதல்வராக [[திரிவேந்திர சிங் ராவத்]]திற்கு பதிலாக [[தீரத் சிங் ராவத்]] பதவியேற்றார்.
* 27 மார்ச் - [[மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021|மேற்கு வங்கத்தின்]] 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மற்றும் [[அசாம் சட்டமன்றத் தேர்தல், 2021|அசாம்]] மாநிலத்தின் 47 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிவுற்றது. அசாமில் 72.14% வாக்குகளும்; மேற்கு வங்காளத்தில் 79.79% வாக்குகளும் பதிவானது. <ref>[https://www.thehindu.com/elections/assembly-elections-west-bengal-assam-witness-over-70-turnout-in-first-phase/article34178458.ece Assembly Elections | West Bengal, Assam record high turnout in first phase of polls]</ref><ref>[http://newsonair.com/Main-News-Details.aspx?id=412865 1st phase of Assembly Elections in Assam, West Bengal concludes smoothly]</ref><ref>[https://eci.gov.in/files/file/13207-polling-for-phase-1-assam-and-west-bengal-assembly-constituencies-conducted-peacefully-successfully/ Polling for Phase 1 Assam and West Bengal Assembly Constituencies conducted peacefully & successfully]</ref>
 
=== ஏப்ரல் ===
வரி 261 ⟶ 258:
* 1 ஏப்ரல் - இந்தியாவில் [[கோவிட்-19 பெருந்தொற்று|கொரானா பெருந்தொற்றின்]] இரண்டாம் அலை தீவிரமாக பரவத்துவங்கியது.<ref>[https://www.bbc.com/tamil/india-56834590 கொரோனா வைரஸ் இரண்டாம் அலை: இந்தியாவில் சீற்றமடைய என்ன காரணம்?]</ref>.<ref>[https://www.bbc.com/tamil/science-56846108 கொரோனா இரண்டாவது அலை]</ref>
* 1 ஏப்ரல் - [[மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021|மேற்கு வங்ககத்தின்]] சட்டமன்றத் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மற்றும் [[அசாம் சட்டமன்றத் தேர்தல், 2021|அசாம்]] மாநிலத்தின் 39 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் அசாமில் 76.96% மற்றும் மேற்கு வங்ககத்தில் 80.43% வாக்குகளும் பதிவானது.<ref>[https://indianexpress.com/elections/west-bengal-assam-assembly-elections-second-phase-nandigram-live-updates-7253163/ Assembly elections 2021, Second Phase]</ref>
* 6 ஏப்ரல் - [[கேரள சட்டமன்றத் தேர்தல், 2021|கேரளா]], [[புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021|புதுச்சேரி]] மற்றும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|தமிழ்நாடு]] ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடைபெற்றது. [[மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021|மேற்கு வங்காளத்தில்]] 3-ஆம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. [[அசாம் சட்டமன்றத் தேர்தல், 2021|அசாம்]] மாநிலத்திற்கு மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவும் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 71.79% வாக்குகள் பதிவானது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/puducherry-tamil-nadu-elections-2021-voting-live-updates/liveblog/81922763.cms Tamil Nadu Elections 2021 Live News: Polling concludes, 71.79% voter turnout recorded in single-phase polls]</ref> புதுச்சேரியில் 65%, மேற்கு வங்காளத்தில் 77%, அசாமில் 82%, கேரளாவில் 70% வாக்குகளும் பதிவானது.
* 7 ஏப்ரல் - [[சத்தீஸ்கர்]] மாநில [[சிவப்பு தாழ்வாரம்|சிவப்பு தாழ்வாரப் பகுதியின்]] காட்டுப் பகுதிகளில் பதுங்கியிருந்த [[நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி|மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கும்]], இந்தியப் துணைபடைப்படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 22 பாதுகாப்புப் படைவீரர்களும், 9 மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகளும் கொல்லப்படனர்.<ref>[https://en.wikipedia.org/wiki/2021_Sukma-Bijapur_attack 2021 Sukma-Bijapur attack]</ref><ref>[https://www.maalaimalar.com/news/topnews/2021/04/04132142/2503937/Tamil-News-Chhattisgarh-Maoist-attack-22-jawans-killed.vpf சத்தீஸ்கரை அதிர வைத்த என்கவுண்டர்... வீரர்கள் பலி 22 ஆக உயர்வு]</ref><ref>[https://www.bbc.com/tamil/india-56642496 சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: இந்திய படையினர் திட்டமிட்டு கொல்லப்பட்டது எப்படி?]</ref> இதில் ஒரு பாதுகாப்புப் படைவீரரை மாவோயிஸ்டுகள் பிடித்துக் கொண்டனர். 8 ஏப்ரல் 2021 அன்று மாவோயிஸ்டுகள் பிடித்து வைத்திருந்த படைவீரரை திரும்ப ஒப்படைத்தது. <ref>[https://www.bbc.com/tamil/india-56680332 சத்தீஸ்கர் தாக்குதலில் காணாமல் போன வீரரை விடுவித்த மாவோயிஸ்டுகள்]</ref>
* 9 ஏப்ரல் - தன் கணவனுடன் இயைந்து வாழ முடியாத சூழல் உருவாகும் போது ஒரு பெண் தன் கணவனிடமிருந்து [[குலா]] முறையில் [[மணமுறிவு]] பெறும் உரிமையை [[இசுலாம்|இஸ்லாம் மார்க்கம்]] வழங்கியுள்ளதை [[கேரள உயர் நீதிமன்றம்]] உறுதி செய்து தீர்ப்பு அளித்துள்ளது.<ref>[https://www.hindutamil.in/amp/news/india/660018-kerala-high-court.html முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து செய்யும் ‘குலா’ முறை செல்லும்: கேரளா உயர் நீதிமன்றம் தீர்ப்பு]</ref><ref>[https://www.thehindu.com/news/national/kerala/muslim-women-can-get-divorce-under-personal-law-says-hc/article34305909.ece Muslim women can get divorce under personal law, says HC]</ref><ref>[https://timesofindia.indiatimes.com/india/kerala-hc-restores-muslim-womens-divorce-rights/articleshow/82075943.cms Kerala HC restores Muslim women’s divorce rights]</ref>
* 10 ஏப்ரல் - [[மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021|2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில்]] 5 மாவட்டங்களின் 44 தொகுதிகளுக்கு 4ஆம் கட்டத் தேர்தலில் 78.43% வாக்குகள் பதிவானது. [[கூச் பெகர் மாவட்டம்|கூச் பெகர் மாவட்டத்தில்]] நடந்த வன்முறையின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானர்கள்.<ref>[https://timesofindia.indiatimes.com/india/west-bengal-elections-2021-live-updates-4th-phase-polling/liveblog/81998240.cms West Bengal elections]</ref>
வரி 268 ⟶ 265:
* 13 ஏப்ரல் - [[சுசில் சந்திரா]] 24வது [[இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்|இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராகப்]] பதவியேற்றார்.
* 17 ஏப்ரல் -[[மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021|2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான]] 5-ஆம் கட்டத் தேர்தலில் 82.49% வாக்குகள் பதிவானது.<ref>[https://timesofindia.indiatimes.com/india/bengal-records-82-49-polling-in-fifth-phase-of-assembly-elections/articleshow/82131759.cms Bengal records 82.49% polling in fifth phase of assembly elections]</ref>
* 20 ஏப்ரல் - [[கொரானா வைரஸ்|கொரானா பெருந்தொற்றின்]] இரண்டாம் அலை பரவலைத் தடுக்க தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. <ref>[https://www.hindutamil.in/news/tamilnadu/660553-night-lockdown-in-tamilnadu.html 20-ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்; தமிழக அரசு உத்தரவு]</ref>
* 23 ஏப்ரல் - [[இந்தியத் தலைமை நீதிபதி]] [[எஸ். ஏ. பாப்டே]] பணி ஓய்வு பெற்றார்.
* 23 ஏப்ரல் - [[மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021|2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான]] 6-ஆம் கட்டத் தேர்தலில் 80.88% வாக்குகள் பதிவானது.<ref>[https://timesofindia.indiatimes.com/india/west-bengal-election-2021-voting-6th-phase-live-updates/liveblog/82189756.cms West Bengal elections 2021 live updates: 80.88% polling in phase 6 of assemby polls]</ref>
* 24 ஏப்ரல் - நீதியரசர் [[என். வி. இரமணா]] [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தின்]] [[இந்தியத் தலைமை நீதிபதி|தலைமை நீதிபதியாக]] பதவியேற்றார்.<ref>[https://www.thehindu.com/news/national/cji-bobde-recommends-justice-ramana-as-successor/article34148064.ece Justice N.V. Ramana set to take over as 48th Chief Justice of India]</ref>
* 26 ஏப்ரல் - [[மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021|2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலின்]] 34 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற ஏழாம் கட்டத் தேர்தலில் 75% வாக்குகள் பதிவானது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/kolkata/amid-adversities-75-vote-in-7th-phase-of-bengal-polls/articleshow/82265118.cms Bengal votes under shadow of Covid, posts 75% turnout]</ref>
* 29 ஏப்ரல் - [[மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021|2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலின்]] 35 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற ஏழாம் கட்டத் தேர்தலில் 76.07% வாக்குகள் பதிவானது. <ref>[https://www.republicworld.com/india-news/elections/west-bengal-phase-8-election-live-updates-35-seats-up-in-poll-fray-in-last-phase.html West Bengal Election Phase 8 - Voter Turnout At 76.07%]</ref>
===மே ===
* 2 மே - 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. [[அசாம் சட்டமன்றத் தேர்தல், 2021|அசாம்]], [[மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021|மேற்கு வங்காளம்]] மற்றும் [[கேரள சட்டமன்றத் தேர்தல், 2021|கேரளா]] ஆகிய மூன்று மாநிலங்களில் ஆளும் கட்சிகளான [[பாரதிய ஜனதா கட்சி]] கூட்டணி, [[அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு]] மற்றும் [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிசிஸ்ட் பொதுவுடமைக் கட்சி]] கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|தமிழ்நாட்டில்]] [[எடப்பாடி க. பழனிசாமி]] தலைமையிலான ஆளும் [[அதிமுக]] அரசை [[திமுக]] கூட்டணி வென்றது. [[புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021|புதுசேரியில்]] நாராயணசாமி தலைமையிலான [[இந்திய தேசிய காங்கிரசு]] அரசை, [[ந. ரங்கசாமி]] தலைமையிலான [[அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்]] மற்றும் [[பாரதிய ஜனதா கட்சி]] கூட்டணி வெற்றி பெற்றது.<ref>[https://timesofindia.indiatimes.com/india/assembly-election-2021-results-key-takeaways/articleshow/82358546.cms 5 Assembly elections 2021 results]</ref>
வரி 279 ⟶ 276:
* 9 மே - [[மு. க. ஸ்டாலின்]] [[தமிழ்நாடு முதலமைச்சர்|தமிழக முதலமைச்சராக]] பதவியேற்றர்.<ref>[https://www.bbc.com/tamil/india-57019087 மு. க. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்]</ref>
* 9 மே - [[ந. ரங்கசாமி]] [[புதுச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல்|புதுச்சேரி முதலமைச்சராகப்]] பதவியேற்றார்.<ref>[https://www.deccanherald.com/national/south/n-rangasamy-takes-oath-as-puducherry-chief-minister-983347.html N Rangasamy takes oath as Puducherry Chief Minister]</ref><ref>[https://timesofindia.indiatimes.com/city/puducherry/n-rangasamy-takes-oath-as-puducherry-cm/articleshow/82453130.cms N Rangasamy takes oath as Puducherry CM]</ref>
* 10 மே - [[பாரதிய ஜனதா கட்சி]]யின் [[மேற்கு வங்காள சட்டமன்றம்| மேற்கு வங்காள சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக]] [[பாரதிய ஜனதா கட்சி]]யின் [[சுவேந்து அதிகாரி]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[https://www.dinamani.com/india/2021/may/10/suvendu-adhikari-has-been-elected-as-leader-of-oppositio-nof-west-bengal-assembly-3620738.html பாஜகவின் சுவேந்து அதிகாரி மேற்கு வங்க சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக தேர்வு]</ref>
* 10 மே - [[அசாம்]] மாநில முதலமைச்சராக [[பாரதிய ஜனதா கட்சி]]யின் [[ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[https://indianexpress.com/article/north-east-india/assam/himanta-biswa-sarma-takes-oath-as-assam-chief-minister-7309245/ Himanta Biswa Sarma takes oath as Assam chief minister]</ref>
* 10 மே - [[எடப்பாடி கே. பழனிசாமி]] [[அதிமுக]] [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக]] தேர்வு செய்யப்பட்டார்.<ref>[https://www.dailythanthi.com/News/TopNews/2021/05/10140556/O-Panneerselvam-wealth-opposition-How-did-Edappadi.vpf சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு]</ref>
* 10 மே - [[கே. பி. முனுசாமி]] மற்றும் [[ஆர். வைத்திலிங்கம்]] ஆகியோர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] முறையே [[வேப்பனபள்ளி (சட்டமன்றத் தொகுதி)|வேப்பனபள்ளி]] மற்றும் [[ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி)|ஒரத்தநாடு]] தொகுதிகளிலிருந்து வெற்றி பெற்றதால், தாங்கள் முன்னர் வகித்த [[மாநிலங்களவை]] உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர்.<ref>[https://www.maalaimalar.com/news/district/2021/05/10161659/2621673/Mususamy-vaithilingam-resign-Rajasabha-mp-post.vpf முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்]</ref><ref>[https://www.dailythanthi.com/News/TopNews/2021/05/10170259/KP-Munusamy-Vaithilingam-resign.vpf அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா]</ref>
==சூன்==
* 24 சூன் - [[ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)]]யின் எதிர்கால அரசியல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் குறித்து ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 14 அரசியல் கட்சித் தலைவர்களிடம், இந்தியப் பிரதமர் [[நரேந்திர மோடி]] பேச்சுவார்த்தை நடத்தினார். <ref>[https://www.thehindu.com/news/national/pm-modi-meets-jammu-and-kashmir-leaders-begins/article34947602.ece PM Modi meets Jammu and Kashmir leaders]</ref>
 
==சூலை==
* 4 சூலை - [[புஷ்கர் சிங் தாமி]] [[உத்தராகண்ட்]] மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
 
* 4 சூலை - [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் 75 [[மாவட்ட ஊராட்சி]]களின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல்களில், [[பாரதிய ஜனதா கட்சி]] 67 மாவட்டத் தலைவர் பதவிகளை கைப்பற்றியது.<ref>[https://www.firstpost.com/politics/up-panchayat-election-2021-bjp-claims-party-backed-candidates-won-67-of-75-seats-modi-shah-laud-yogis-leadership-9777111.html UP Panchayat Election 2021: BJP claims party-backed candidates won 67 of 75 seats]</ref>
 
* 7 சூலை - இந்தியப் பிரதமர் [[நரேந்திர மோடி]] தலைமையிலான [[இந்திய அமைச்சரவை|அமைச்சரவை]] மாற்றி விரிவாக்கப்பட்டது. புதிய அமைச்சரவையில் தமிழகத்தின் [[எல். முருகன்]] தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சராக பதவியேற்றார்.<ref>[https://www.financialexpress.com/india-news/modi-cabinet-expansion-2021-live-latest-news-pm-narendra-modi-new-council-of-ministers-reshuffle/2285362/ PM Modi Cabinet Expansion 2021]</ref>
* 8 சூலை - [[அண்ணாமலை குப்புசாமி|அண்ணாமலை]] தமிழ்நாட்டின் [[பாரதிய ஜனதா கட்சி]]யின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.<ref>{{Cite book |date=8 சூலை 2021 |title=தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் |url=https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2021/jul/08/annamalai-appointed-tamil-nadu-bjp-leader-3656394.html |publisher=தினமணி }}</ref>
 
* 8 சூலை - [[அண்ணாமலை குப்புசாமி| அண்ணாமலை]] தமிழ்நாட்டின் [[பாரதிய ஜனதா கட்சி]]யின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.<ref>{{Cite book |date=8 சூலை 2021 |title=தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் |url=https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2021/jul/08/annamalai-appointed-tamil-nadu-bjp-leader-3656394.html |publisher=தினமணி }}</ref>
 
* 24 சூலை - [[2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்]] [[சைக்கோம் மீராபாய் சானு]], பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் [[பாரம் தூக்குதல்]] போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.<ref>[https://www.thehindu.com/sport/indias-mirabai-chanu-snatches-silver-at-tokyo-olympics/article35504572.ece India’s Mirabai Chanu wins silver at Tokyo Olympics]</ref><ref>[https://www.bbc.com/tamil/sport-57952900 மீராபாய் சானு: டோக்யோ ஒலிம்பிக் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்ற பெண்ணின் கதை]</ref>
 
* 28 சூலை - [[பசவராஜ் பொம்மை]] கர்நாடகா முதலமைச்சராக பதவியேற்றார்.<ref>[https://www.dinamani.com/india/2021/jul/28/basavaraj-bommai-is-karnatakas-new-chief-minister-3668516.html பசவராஜ் பொம்மை கர்நாடகா முதல்வராக இன்று பதவியேற்பு]</ref>
 
==ஆகஸ்டு==
* 1 ஆகஸ்டு - [[பி. வி. சிந்து]] [[2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2021 டோக்கியோ ஒலிம்பிக்கில்]] [[இறகுப்பந்து விளையாட்டு|இறகுப்பந்து விளையாட்டில்]], மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் [[சீனா]]வின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி 1 ஆகஸ்டு 2021 அன்று வெண்கலப் பதக்கம் வென்றார்<ref>{{Cite web |url=https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/01182804/Olympic-Badminton-PV-Sindhu-wins-Bronze-medal.vpf |title=ஒலிம்பிக் பேட்மிண்டன்; வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து |access-date=2021-08-01 |archive-date=2021-08-01 |archive-url=https://web.archive.org/web/20210801131721/https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/01182804/Olympic-Badminton-PV-Sindhu-wins-Bronze-medal.vpf |dead-url=dead }}</ref><ref>[https://www.bbc.com/tamil/live/india-58045496 டோக்யோ ஒலிம்பிக்: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து]</ref>
 
* 4 ஆகஸ்டு - [[லவ்லினா போர்கோஹெய்ன்]], [[2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2021 டோக்கியோ ஒலிம்பிக்]] மகளிர் 69 கிலோ எடைப்பிரிவில் [[குத்துச்சண்டை]] போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.<ref>{{Cite web |url=https://www.thehindu.com/sport/other-sports/tokyo-olympics-lovlina-borgohain-loses-to-turkeys-surmeneli-ends-with-bronze/article35714842.ece |title=Tokyo Olympics | Lovlina Borgohain's remarkable journey ends with a bronze |last=Sarangi |first=Y. b |date=2021-08-04 |website=The Hindu |language=en-IN |access-date=2021-08-04}}</ref>
 
* 5 ஆகஸ்டு - [[2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2021 டோக்கியோ ஒலிம்பிக்கில்]] ஆடவர் [[வளைதடிப் பந்தாட்டம்|ஹாக்கிப்]] போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி, ஜெர்மனி அணியை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றது.<ref>[https://www.bbc.com/tamil/sport-58096106 டோக்யோ ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது]</ref>
 
* 5 ஆகஸ்டு - [[ரவி குமார் தாகியா]] [[2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2021 டோக்கியோ ஒலிம்பிக்கில்]] ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் இறுதிச் சுற்றில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார்.<ref>[https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/05170222/Tokyo-Olympics-Silver-medal-for-wrestler-Ravi-Tahiya.vpf டோக்கியோ ஒலிம்பிக்; மல்யுத்த வீரர் ரவி தாஹியாவுக்கு வெள்ளி பதக்கம்]</ref>
 
* 6 ஆகஸ்டு - [[ராஜீவ் காந்தி கேல் ரத்னா]] விருதின் பெயர் [[தியான் சந்த் விருது|மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது]] எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.<ref>{{Cite web|date=2021-08-07|title=Rajiv Gandhi Khel Ratna award rechristened as Major Dhyan Chand Khel Ratna Award|url=https://indianexpress.com/article/india/major-dhyan-chand-khel-ratna-award-rajiv-gandhi-7441290/|access-date=2021-08-07|website=The Indian Express|language=en}}</ref>
 
* 7 ஆகஸ்டு - [[நீரஜ் சோப்ரா]], [[2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2020 டோக்கியோ ஒலிம்பிக்கில்]] [[ஈட்டி எறிதல் (விளையாட்டு)|ஈட்டி எறிதல் விளையாட்டில்]], 7 அகத்து 2021 அன்று 87.58 [[மீட்டர்]] நீளத்திற்கு ஈட்டி எறிந்து தங்கம் பதக்கம் வென்றார்.<ref>{{Cite book |date=8 அகத்து 2021 |title=ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டி:தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா |url=https://www.dailythanthi.com/Sports/OtherSports/2021/08/07174125/javelin-thrower-Neeraj-Chopra-wins-the-first-Gold.vpf |publisher=தினத்தந்தி }}</ref>
 
* 7 ஆகஸ்டு - [[பஜ்ரங் புனியா]], [[2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2020 டோக்கியோ ஒலிம்பிக்]] ஆடவர் 67 [[கிலோ கிராம்|கிலோ]] பிரிவு மற்போர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.<ref>[https://www.hindustantimes.com/sports/olympics/tokyo-olympics-bajrang-punia-wins-bronze-medal-in-men-s-65kg-wrestling-101628321395571.html Tokyo Olympics: Bajrang Punia wins bronze medal in men's 65kg wrestling]</ref>
 
* 15 ஆகஸ்டு - [[இந்தியாவின் விடுதலை நாள்|இந்தியா தனது 75வது விடுதலை நாளை]], [[இந்தியப் பிரதமர்]] [[நரேந்திர மோடி]] தில்லி [[செங்கோட்டை]]யில் கொடியேற்றி கொண்டாடினார்..<ref>[https://www.financialexpress.com/india-news/happy-independence-day-2021-wishes-best-quotes-wishes-messages-whatsapp-status/2310794/ Happy Independence Day 2021 Wishes: Best quotes, wishes, messages, status to share on 75th Independence Day]</ref>
 
* 22 ஆகஸ்டு - [[இல. கணேசன்]] [[மணிப்பூர் ஆளுநர்களின் பட்டியல்|மணிப்பூர் மாநில ஆளுநராக]] தேர்வு செய்யப்பட்டார்.<ref>[https://www.bbc.com/tamil/india-58297883 மணிப்பூர் ஆளுநராகும் இல.கணேசன்]</ref>
 
*23 ஆகஸ்டு - [[மதுரை ஆதீனம்|மதுரை ஆதினத்தின்]] இளைய மடாதிபதியாக இருந்த [[ஹரிஹர தேசிக பரமாச்சாரியர்]] 23 ஆகஸ்டு 2021 அன்று மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக முடிசூட்டப்பட்டார்.<ref>[https://www.hindutamil.in/news/tamilnadu/708099-madurai-aadheenam.html மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்]</ref>
 
* 29 ஆகஸ்டு - [[2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|2020 டோக்கியோ பாரா-ஒலிம்பிக் போட்டிகளில்]] [[பவினா படேல்]] மகளிர் ஒற்றையர் class 4 பிரிவில் [[மேசைப்பந்தாட்டம்|மேசைப்பந்தாட்டத்தில்]] வெள்ளி பதக்கமும், [[நிசாத் குமார்]] [[உயரம் தாண்டுதல்|உயரம் தாண்டுதலில்]] ஆடவர் T 47 பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். [[வினோத் குமார் (இணை விளையாட்டு வீரர்)|வினோத் குமார்]] ஆடவர்-F 56 பிரிவில் வட்டெறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் தவறான பிரிவில் ஆடியதால் இவரது வெற்றி நிறுத்தி வைக்கப்பட்டது.<ref>[https://timesofindia.indiatimes.com/sports/tokyo-paralympics/discus-thrower-vinod-kumar-loses-paralympics-bronze-declared-ineligible-in-classification-reassessment/articleshow/85763164.cms Discus thrower Vinod Kumar loses Paralympics bronze, declared ineligible in classification reassessment]</ref>
* 30 ஆகஸ்டு - [[அவனி லெகரா]], [[2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|2020 டோக்கியோ பாரா-ஒலிம்பிக்கில்]] மகளிர் 10 மீட்டர் SH 1 பிரிவில் [[குறி பார்த்துச் சுடுதல்|குறிபார்த்து சுடுதல்]] போட்டியில் தங்கப் பதக்கமும், [[யோகேஷ் கதுனியா]]ஆடவர் F 56 பிரிவில் [[வட்டெறிதல் (விளையாட்டு)|வட்டு எறிதல்]] போட்டியில் வெள்ளிப் பதக்கமும், [[தேவேந்திர ஜஜாரியா]] ஆடவர் F 46 பிரிவில் [[ஈட்டி எறிதல் (விளையாட்டு)|ஈட்டி எறிதலில்]] வெள்ளிப் பதக்கமும், [[சுமித் ஆன்டில்]] ஆடவர் F 64 பிரிவில் [[ஈட்டி எறிதல் (விளையாட்டு)|ஈட்டி எறிதலில்]] தங்கப் பதக்கமும் வென்றனர்.
 
* 30 ஆகஸ்டு - [[அவனி லெகரா]], [[2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|2020 டோக்கியோ பாரா-ஒலிம்பிக்கில்]] மகளிர் 10 மீட்டர் SH 1 பிரிவில் [[குறி பார்த்துச் சுடுதல்|குறிபார்த்து சுடுதல்]] போட்டியில் தங்கப் பதக்கமும், [[யோகேஷ் கதுனியா]]ஆடவர் F 56 பிரிவில் [[வட்டெறிதல் (விளையாட்டு)|வட்டு எறிதல்]] போட்டியில் வெள்ளிப் பதக்கமும், [[தேவேந்திர ஜஜாரியா]] ஆடவர் F 46 பிரிவில் [[ஈட்டி எறிதல் (விளையாட்டு)|ஈட்டி எறிதலில்]] வெள்ளிப் பதக்கமும், [[சுமித் ஆன்டில்]] ஆடவர் F 64 பிரிவில் [[ஈட்டி எறிதல் (விளையாட்டு)|ஈட்டி எறிதலில்]] தங்கப் பதக்கமும் வென்றனர்.
 
* 31 ஆகஸ்டு - [[மாரியப்பன் தங்கவேலு]], [[2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|2020 டோக்கியோ பாரா-ஒலிம்பிக்கில்]] ஆடவர் T42 பிரிவில் [[உயரம் தாண்டுதல்|உயரம் தாண்டுதலில்]] வெள்ளிப் பதக்கமும், [[சரத் குமார்]] அதே பிரிவில், அதே விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.<ref>[https://www.thehindu.com/sport/athletics/paralympics-mariyappan-sharad-kumar-win-silver-and-bronze-in-high-jump/article36203062.ece?homepage=true Paralympics | Mariyappan, Sharad Kumar win silver and bronze in high jump]</ref>
* 31 ஆகஸ்டு - [[சிங்ராஜ் அதான]], [[2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|2020 டோக்கியோ பாரா-ஒலிம்பிக்கில்]] 10 மீட்டர் [[சிறு கைத்துப்பாக்கி]] சுடுதல் SH 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.<ref>[https://timesofindia.indiatimes.com/sports/tokyo-paralympics/tokyo-paralympics-singhraj-adana-shoots-bronze-in-mens-10m-air-pistol/articleshow/85790047.cms Tokyo Paralympics: Singhraj Adhana shoots bronze in men's 10m air pistol]</ref>
 
* 31 ஆகஸ்டு - [[சிங்ராஜ் அதான]], [[2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|2020 டோக்கியோ பாரா-ஒலிம்பிக்கில்]] 10 மீட்டர் [[சிறு கைத்துப்பாக்கி]] சுடுதல் SH 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். <ref>[https://timesofindia.indiatimes.com/sports/tokyo-paralympics/tokyo-paralympics-singhraj-adana-shoots-bronze-in-mens-10m-air-pistol/articleshow/85790047.cms Tokyo Paralympics: Singhraj Adhana shoots bronze in men's 10m air pistol]</ref>
 
==செப்டம்பர்==
* 3 செப்டம்பர் - [[அவனி லெகரா]], [[2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|2020 டோக்கியோ பார ஒலிம்பிக்கில்]] [[குறி பார்த்துச் சுடுதல்|குறி பார்த்துச் சுடுதலில்]] மகளிர் 50 மீட்டர் SH 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
* 3 செப்டம்பர் - [[பிரவீன் குமார், இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரர்|பிரவீன் குமார்]], [[2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|2020 டோக்கியோ பார ஒலிம்பிக்கில்]] ஆடவர் [[உயரம் தாண்டுதல்]] T 64 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.<ref>[https://timesofindia.indiatimes.com/sports/tokyo-paralympics/legend-at-19-avani-lekhara-becomes-first-indian-woman-to-win-2-paralympic-medals/articleshow/85890352.cms Legend at 19: Avani Lekhara becomes first Indian woman to win 2 Paralympic medals]</ref>
 
* 3 செப்டம்பர் - [[பிரவீன்அர்விந்தர் குமார், இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரர்| பிரவீன் குமார்சிங்]], [[2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|2020 டோக்கியோ பார ஒலிம்பிக்கில்]] ஆடவர் தனிநபர் [[உயரம் தாண்டுதல்வில்வித்தை]] T(ரிகர்வ் 64பிரிவு) பிரிவில்போட்டியில் வெள்ளிப்வெண்கலப் பதக்கம் வென்றார்.<ref>[https://timesofindiawww.indiatimesdinamalar.com/sports/tokyo-paralympics/legend-at-19-avani-lekhara-becomes-first-indian-woman-to-win-2-paralympic-medals/articleshow/85890352news_detail.cmsasp?id=2836642 Legend atவெண்கலம் 19வென்றார் ஹர்விந்தர்: Avani Lekhara becomes first Indian woman to win 2 Paralympicபாராலிம்பிக் medalsவில்வித்தையில்]</ref>
 
* 3 செப்டம்பர் - [[அர்விந்தர் சிங்]], [[2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|2020 டோக்கியோ பார ஒலிம்பிக்கில்]] ஆடவர் தனிநபர் [[வில்வித்தை]] (ரிகர்வ் பிரிவு) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2836642
வெண்கலம் வென்றார் ஹர்விந்தர்: பாராலிம்பிக் வில்வித்தையில்]</ref>
 
* 4 செப்டம்பர் - [[2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|2020 டோக்கியோ பார ஒலிம்பிக்கில்]] ஆடவர் கலப்பு 50 மீட்டர் SH 1 பிரிவு [[சிறு கைத்துப்பாக்கி]]யால் சுடுதல் போட்டியில் [[மணீஷ் நர்வால்]] மற்றும் [[சிங்ராஜ் அதான]] முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.<ref>[https://www.dailythanthi.com/News/TopNews/2021/09/04094620/TokyoParalympics-Shootin-Manish-Narwal-wins-gold-Singhraj.vpf பாராஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல்: ஒரே போட்டியில் தங்கமும், வெள்ளியும் வென்று இந்தியா அசத்தல்!]</ref>
 
* 4 செப்டம்பர் - [[பிரமோத் பகத்]], [[2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|2020 டோக்கியோ பார ஒலிம்பிக்கில்]] [[இறகுப்பந்தாட்டம்|இறகுப் பந்தாட்டப் போட்டியில்]] ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2837385 தங்கம் வென்றார் பிரமோத்: பாராலிம்பிக் பாட்மின்டனில் புதிய சாதனை]</ref>
 
* 5 செப்டம்பர் - [[கிருஷ்ண நாகர்]], [[2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|2020 டோக்கியோ பார ஒலிம்பிக்கில்]] [[இறகுப்பந்தாட்டம்|இறகுப் பந்தாட்டப் போட்டியில்]] ஆடவர் ஒற்றையர் SH 6 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.<ref>[https://www.hindustantimes.com/sports/olympics/tokyo-paralympics-krishna-nagar-wins-gold-medal-in-men-s-singles-badminton-sh6-event-101630808948604.html Tokyo Paralympics: Krishna Nagar wins gold medal in men's singles badminton SH6 event]</ref>
 
* 13 செப்டம்பர் - [[புபேந்திர படேல்]] ([[பாரதிய ஜனதா கட்சி]]) [[குஜராத் முதலமைச்சர்களின் பட்டியல்|குஜராத்தின் 17-வது முதலமைச்சராக]] பதவியேற்றார்.<ref>[https://www.thehindubusinessline.com/news/bhupendra-patel-takes-charge-as-17th-chief-minister-of-gujarat/article36434223.ece Bhupendra Patel takes charge as 17th Chief Minister of Gujarat]</ref>
 
* 18 செப்டம்பர் - [[ஆர். என். ரவி]] தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றார்.<ref>[https://www.dailythanthi.com/News/State/2021/09/18105536/RN-Ravi-Assumes-charge-as-the-Governor-of-Tamil-Nadu.vpf தமிழ்நாட்டின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்பு]</ref>
 
* 18 செப்டம்பர் - [[பஞ்சாப் முதலமைச்சர்களின் பட்டியல்|பஞ்சாப் முதலமைச்சர்]] [[அமரிந்தர் சிங்]] பதவி துறந்தார்.<ref>[https://www.bbc.com/tamil/india-58608915 பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பதவி விலகல்: என்ன காரணம்?]</ref>
* 20 செப்டம்பர் - [[பஞ்சாப் முதலமைச்சர்களின் பட்டியல்|பஞ்சாப் முதலமைச்சராக]] [[சரண்ஜித் சிங் சன்னி]] பதவியேற்றார்.<ref>[https://indianexpress.com/article/cities/chandigarh/charanjit-singh-channi-punjab-chief-minister-7521042/ Charanjit Singh Channi takes oath as Punjab Chief Minister, two deputies sworn in]</ref>
 
* 20 செப்டம்பர் - [[பஞ்சாப் முதலமைச்சர்களின் பட்டியல்|பஞ்சாப் முதலமைச்சராக]] [[சரண்ஜித் சிங் சன்னி]] பதவியேற்றார். <ref>[https://indianexpress.com/article/cities/chandigarh/charanjit-singh-channi-punjab-chief-minister-7521042/ Charanjit Singh Channi takes oath as Punjab Chief Minister, two deputies sworn in]</ref>
 
* 26 செப்டம்பர்- [[குலாப் புயல்]], வடக்கு ஆந்திராவின் [[கலிங்கப்பட்டினம்]] - தெற்கு [[ஒடிசா]]வின் [[கோபால்பூர்]] இடையே கரையைக் கடந்தது.<ref>https://www.dinamani.com/india/2021/sep/27/gulab-storm-waterlogged-visakhapatnam-3707343.html</ref>
 
==அக்டோபர்==
* 8 அக்டோபர் - [[ஏர் இந்தியா]]வை [[டாடா குழுமம்]] [[ரூபாய்]] 18,000 [[கோடி]]க்கு ஏலத்தில் வாங்கியது.<ref>[https://www.bbc.com/tamil/global-58845726 ஏர் இந்தியாவை வாங்குகிறது டாடா - நிபந்தனைகள் என்ன? வரலாறு என்ன?]</ref> <ref>[https://www.moneycontrol.com/news/business/air-india-sale-news-live-updates-disinvestment-bid-result-tata-7559041.html Air India Sale Highlights: Reserve price for Air India was set at Rs 12,906 crore; Tatas quoted Rs 18,000 crore]</ref>
* 9 அக்டோபர் - ஏர் இந்தியாவை [[டாடா குழுமம்|டாடா குழுமத்திற்கு]] விற்பனை செய்யப்பட்டது.<ref>[https://www.bbc.com/tamil/india-58850006 68 ஆண்டுகளுக்குப் பிறகு டாடாவிடம் திரும்பிச் செல்லும் ஏர் இந்தியா]</ref><ref>[https://www.dinamani.com/india/2021/oct/08/air-india-was-acquired-by-tata-3714289.html]</ref>
 
* 21 அக்டோபர் - இந்தியாவில் [[கோவிட்-19 பெருந்தொற்று]] எதிரான 100 [[கோடி]] தடுப்பு ஊசி மருந்து சனவரி 2021 முதல் 21 அக்டோபர் 2021 வரை 10 செலுத்தி சாதனை படைக்கப்பட்டது.<ref>[https://www.thehindu.com/news/national/india-scripts-history-pm-modi-on-100-crore-covid-vaccine-dose-landmark/article37103384.ece India crosses 100-crore vaccination]</ref>
* 9 அக்டோபர் - ஏர் இந்தியாவை [[டாடா குழுமம்|டாடா குழுமத்திற்கு]] விற்பனை செய்யப்பட்டது. <ref>[https://www.bbc.com/tamil/india-58850006 68 ஆண்டுகளுக்குப் பிறகு டாடாவிடம் திரும்பிச் செல்லும் ஏர் இந்தியா]</ref><ref>[https://www.dinamani.com/india/2021/oct/08/air-india-was-acquired-by-tata-3714289.html]</ref>
 
* 21 அக்டோபர் - இந்தியாவில் [[கோவிட்-19 பெருந்தொற்று]] எதிரான 100 [[கோடி]] தடுப்பு ஊசி மருந்து சனவரி 2021 முதல் 21 அக்டோபர் 2021 வரை 10 செலுத்தி சாதனை படைக்கப்பட்டது. <ref>[https://www.thehindu.com/news/national/india-scripts-history-pm-modi-on-100-crore-covid-vaccine-dose-landmark/article37103384.ece India crosses 100-crore vaccination]</ref>
 
* 25 அக்டோபர் - 2019-ஆம் ஆண்டிற்கான [[தாதாசாகெப் பால்கே விருது]] திரைப்பட நடிகர் [[இரசினிகாந்து|ரஜிகாந்திற்கு]] வழங்கப்பட்டது.<ref>[https://www.thehindu.com/entertainment/movies/rajinikanth-honoured-with-dadasaheb-phalke-award-i-am-nobody-without-my-fans/article37158607.ece Rajinikanth gets Phalke Award]</ref><ref>[https://www.dailythanthi.com/amp/News/TopNews/2021/10/25150252/Dadasaheb-Phalke-Award--I-submit-to-the-Tamil-people.vpf தாதா சாகேப் பால்கே விருது: என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் – ரஜினிகாந்த்]</ref>
 
* 30 அக்டோபர் - [[திருத்தந்தை பிரான்சிசு|போப்பாண்டவர் பிரான்சிசை]] சந்தித்த [[இந்தியப் பிரதமர்]] [[நரேந்திர மோடி]] ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாடினார்.<ref>[https://www.dinamani.com/world/2021/oct/30/pm-modi-meets-pope-at-vatican-3727005.html போப்பாண்டவரை சந்தித்த நரந்திர மோடி]</ref>
 
==நவம்பர்==
*5 நவம்பர் - [[இந்தியப் பிரதமர்]] [[நரேந்திர மோடி]] உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள [[கேதார்நாத்]] கோயில் வளாகத்தில் [[ஆதிசங்கரர்]] சிலையை திறந்து வைத்தார்.<ref>{{Cite web|date=2021-11-06|title=PM Modi offers prayers at Kedarnath temple, unveils Adi Shankaracharya statue|url=https://indianexpress.com/article/india/pm-narendra-modi-kedarnath-adi-guru-shankaracharya-statue-uttarakhand-cm-dhami-pm-modi-arrives-in-dehradun-to-proceed-for-kedarnath-now-7607834/|access-date=2021-11-21|website=The Indian Express|language=en}}</ref>
*19 நவம்பர் - புதிய வேளாண்மைச் சட்டங்களை திரும்பப் பெறுவதாக [[இந்தியப் பிரதமர்]] [[நரேந்திர மோடி]] தனது வானொலி உரை மூலம் அறிவித்தார்.<ref>{{Cite web|date=2021-11-20|title=PM Narendra Modi says sorry, announces repeal of three farm laws|url=https://indianexpress.com/article/india/three-farm-laws-repealed-pm-modi-7630405/|access-date=2021-11-21|website=The Indian Express|language=en}}</ref><ref>{{Cite web|date=2021-11-20|title=PM Modi repeals farm bills: A timeline of events that followed since their enactment|url=https://indianexpress.com/article/india/pm-modi-repeals-farm-bills-a-timeline-of-events-that-followed-since-their-enactment-7630402/|access-date=2021-11-21|website=The Indian Express|language=en}}</ref>
 
*19 நவம்பர் - புதிய வேளாண்மைச் சட்டங்களை திரும்பப் பெறுவதாக [[இந்தியப் பிரதமர்]] [[நரேந்திர மோடி]] தனது வானொலி உரை மூலம் அறிவித்தார். <ref>{{Cite web|date=2021-11-20|title=PM Narendra Modi says sorry, announces repeal of three farm laws|url=https://indianexpress.com/article/india/three-farm-laws-repealed-pm-modi-7630405/|access-date=2021-11-21|website=The Indian Express|language=en}}</ref><ref>{{Cite web|date=2021-11-20|title=PM Modi repeals farm bills: A timeline of events that followed since their enactment|url=https://indianexpress.com/article/india/pm-modi-repeals-farm-bills-a-timeline-of-events-that-followed-since-their-enactment-7630402/|access-date=2021-11-21|website=The Indian Express|language=en}}</ref>
 
== இறப்புகள் ==
* 2 சனவரி - [[பூட்டா சிங்]], வயது 86, இந்திய அரசியல்வாதியும், முன்னாள் இந்திய உள்துறை அமைச்சருமான [[பூட்டா சிங்]] தமது 86 வயதில் உடல்நலக் குறைவால் மறைந்தார். <ref>[https://www.timesofindia.com/india/former-union-minister-and-congress-leader-buta-singh-passes-away-/amp_articleshow/80069230.cms Former Union minister and Congress leader Buta Singh passes away]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
* 5 சனவரி - எழுத்தாளர் [[ஆ. மாதவன்]] தனது 87-வது அகவையில் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] காலமானார்.<ref name=TNIE>[https://www.newindianexpress.com/states/kerala/2021/jan/06/tamil-writer-a-madhavan-passes-away-2246023.html Tamil writer A Madhavan passes away], The New Indian Express, சனவரி 6, 2021</ref>
 
* 15 சனவரி - [[பி. எஸ். ஞானதேசிகன்]], [[தமிழ் மாநில காங்கிரசு]] துணைத்தலைவர் மருத்துவமனையில் காலமானார்.<ref>{{cite book|editor1-last= DIN|title=த.மா.கா. துணைத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் காலமானார்|publisher= தினமணி நாளிதழ் |year= 15 ஜனவரி 20201 |quote= |url=https://www.dinamani.com/tamilnadu/2021/jan/15/tmc-vice-president-ps-gnanadesikan-passed-away-3544189.html}}</ref>
 
* 19 சனவரி - [[வி. சாந்தா|புற்றுநோய் மருத்துவர் வி. சாந்தா]], [[அடையாறு புற்றுநோய் மையம்|அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர்]]<ref>[https://www.bbc.com/tamil/india-55714813 மருத்துவர் சாந்தா காலமானார்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்]</ref>
 
*26 பிப்ரவரி - [[தா. பாண்டியன்]], [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி]]யின் தலைவர் தமது 88வது வயதில் வயது மூப்பால் மறைவு
 
*6 ஏப்ரல் - '''சேக்கிழார் அடிப்பொடி''' [[தி. ந. இராமச்சந்திரன்]] தமது 86வது அகவையில் காலமானார்.
 
* 6 ஏப்ரல் - பெரியாரின் படைப்புகளைத் தொகுத்தவரும் பெரியாரிய - மார்க்சிய ஆய்வாளருமான [[வே. ஆனைமுத்து]] புதுச்சேரியில் தமது 96வது வயதில் காலமானார்.
 
* 17 ஏப்ரல் - நகைச்சுவை நடிகர் [[விவேக் (நடிகர்)|விவேக்]] மாரடைப்பால் தனது 59வது வயதில் இயற்கை எய்தினார்.
* 29 ஏப்ரல் - [[அதிமுக]] முன்னாள் அமைச்சர் [[செ. அரங்கநாயகம்]] (வயது 90) உடல்நலக்குறைவு காரணமாக 81 வயதில் காலமானார்.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2759100 அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்]</ref><ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2759100]</ref>
 
* 30 ஏப்ரல் - முன்னாள் [[இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்]] சோலி சொராப்ஜி உடல் நலக்குறைவால் தமது 91வது வயதில் மறைந்தார்.<ref>[https://en.wikipedia.org/wiki/Soli_Sorabjee Soli Sorabjee]</ref>
* 29 ஏப்ரல் - [[அதிமுக]] முன்னாள் அமைச்சர் [[செ. அரங்கநாயகம்]] (வயது 90) உடல்நலக்குறைவு காரணமாக 81 வயதில் காலமானார்.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2759100 அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்]</ref><ref>https://www.dinamalar.com/news_detail.asp?id=2759100]</ref>
* 30 ஏப்ரல் - தமிழ்த்திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் [[கே. வி. ஆனந்த்]] மாரடைப்பால் தமது 54 அகவையில் மருத்துவமனையில் இறந்தார்.<ref>{{cite book|editor1-last=|author2=|title=அபிரபல திரைப்பட இயக்குநர் கே.வி. ஆனந்த் காலமானார்|year=30 ஏப்ரல் 2021| url=https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2021/apr/30/tamil-cinema-director-kvanand-died-3614567.html|publisher=தினமணி இதழ்}}</ref><ref>{{cite book|editor1-last=|author2=|title=பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி|year=30 ஏப்ரல் 2021| url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/665432-kv-anand-passed-away.html|publisher= தி ஹிந்து தமிழ் இதழ்}}</ref>
 
* 30 ஏப்ரல் - முன்னாள் [[இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்]] சோலி சொராப்ஜி உடல் நலக்குறைவால் தமது 91வது வயதில் மறைந்தார். <ref>[https://en.wikipedia.org/wiki/Soli_Sorabjee Soli Sorabjee]</ref>
 
* 30 ஏப்ரல் - தமிழ்த்திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் [[கே. வி. ஆனந்த்]] மாரடைப்பால் தமது 54 அகவையில் மருத்துவமனையில் இறந்தார். <ref>{{cite book|editor1-last=|author2=|title=அபிரபல திரைப்பட இயக்குநர் கே.வி. ஆனந்த் காலமானார்|year=30 ஏப்ரல் 2021| url=https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2021/apr/30/tamil-cinema-director-kvanand-died-3614567.html|publisher=தினமணி இதழ்}}</ref><ref>{{cite book|editor1-last=|author2=|title=பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி|year=30 ஏப்ரல் 2021| url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/665432-kv-anand-passed-away.html|publisher= தி ஹிந்து தமிழ் இதழ்}}</ref>
 
* 4 மே - [[வி. கல்யாணம்]] வயது மூப்பின் காரணமாக தமது 98-வயதில் மறைந்தார். இவர் [[மகாத்மா காந்தி]]யின் நேர்முகச் செயலாளராக இருந்தவர்.<ref>{{cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/mahatma-gandhis-personal-secretary-v-kalyanam-hails-narendra-modis-swachch-bharat/articleshow/45811614.cms|title=Mahatma Gandhi's personal secretary V Kalyanam hails Narendra Modi's 'Swachch Bharat'|work=The Economic Times}}</ref><ref name="deccanchronicle.com">{{cite web|url=http://www.deccanchronicle.com/150109/nation-current-affairs/article/gandhi-vs-godse-debate-irrelevant-says-kalyanam|title=Gandhi vs
Godse debate irrelevant, says Kalyanam|work=Deccan Chronicle}}</ref>
 
* 4 மே - சமூக ஆர்வலர் [[டிராபிக் ராமசாமி]] முதுமை காரணமாக தமது 87வது அகவையில் மருத்துவமனையில் மறைந்தார்.
 
* 6 மே - நடிகர் [[பாண்டு (நடிகர்)|பாண்டு]] [[கொரோனாவைரசு|கொரோனா]] தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி தமது 74வது வயதில் உயிரிழந்தார்.<ref>[https://www.bbc.com/tamil/arts-and-culture-57005488 நடிகர் பாண்டு காலமானார் - கொரோனா சிகிச்சையில் இருந்தவர்]</ref>
 
* 6 மே - முன்னாள் பிரதமர் [[சரண் சிங்]]கின் மகனும், இராஷ்டிரிய லோக் தளம் கட்சித் தலைவருமான அஜித் சிங் [[கொரோனாவைரசு|கொரோனா]] தொற்று காரணமாக தமது 82 வயதில் காலமானார்.<ref>[https://www.maalaimalar.com/news/national/2021/05/06094449/2610843/Tamil-News-Rashtriya-Lok-Dal-chief-Ajit-Singh-dies.vpf கொரோனா பாதிப்பு- ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் அஜித் சிங் காலமானார்]</ref>
 
* 9 மே - பட்டி மன்ற பேச்சாளரும், தமிழறிஞருமான [[அறிவொளி]] தமது 82 அகவையில் உடல்நலக் குறைவால் திருச்சியில் மறைந்தார்.
 
* 10 மே - [[சுவாமி ஓம்காரநந்தர்]] தமது 64 வயதில் மகாசமாதி அடைந்தார்.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/swami-omkarananda-saraswati-passes-away-in-madurai/articleshow/82541738.cms Swami Omkarananda Saraswati passes away in Madurai]</ref>
 
* 11 மே - [[கே. ஆர். கௌரி அம்மா]], [[கேரளா]] மாநில மூத்த இந்தியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர், தமது 101 அகவையில் மறைந்தார்.<ref>[https://www.dinamani.com/india/2021/may/11/legendary-communist-leader-k-r-gouri-amma-no-more-3621371.html கேரளாவின் மூத்த இந்தியப் பொதுவுடைமக் கட்சித் தலைவர் கௌரி அம்மாள் 101வது அகவையில் மறைவு]</ref>
 
* 21 மே - [[சுந்தர்லால் பகுகுணா]] - இமயமலை சுற்றுச் சூழல் ஆர்வலர், தமது 94-வது அகவையில் கொரனாத் தொற்றால் மறைந்தார்..<ref>{{Cite web |url=https://www.dinamani.com/india/2021/may/21/sunderlal-bahuguna-noted-environmentalist-dies-of-covid-19-3627170.html |title=சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா காலமானார்|website=Dinamani |language=ta |access-date=2021-05-21}}</ref>
 
* 29 மே - [[அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகத்தில்]] துணைவேந்தராக பணியாற்றியவ [[மு. ஆனந்தகிருஷ்ணன்]] [[கோவிட்-19 பெருந்தொற்று|கொரனா பெருந்தொற்றால்]] தமது 92-வது அகவையில் மறைந்தார்.
 
* 30 மே - இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவிகளில் ஒருவரான [[மைதிலி சிவராமன்]] தமது 81-வது அகவையில் மறைந்தார்.
 
* 18 சூன் - ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் [[மில்கா சிங்]] (வயது 91) [[கோவிட்-19 பெருந்தொற்று]] நோயால் சண்டிகரில் மறைந்தார்.
 
* 5 சூலை - சமூக ஆர்வலர் [[ஸ்டான் சுவாமி]] தமது 84-வது அகவையில் மறைந்தார்
 
* 7 சூலை - பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் [[திலிப் குமார்]] தமது 98-வது வயதில் மறைந்தார்.
 
* 8 சூலை - [[இமாச்சலப் பிரதேசம்|இமாச்சலப் பிரதேச]] முன்னாள் முதலமைச்சர் [[வீரபத்ர சிங்]] தமது 87-வது அகவையில் மறைந்தார்.
 
* 9 சூலை - சொல்லின் செல்வர் [[சோ. சத்தியசீலன்]] தமது 88-வது அகவையில் மறைந்தார்.
 
*10 சூலை - ஆயுர்வேத மருத்துவர் [[பி. கே. வாரியர்]] தமது 100வது அகவையில் மறைந்தார்.
 
* 15 சூலை - [[புலிட்சர் பரிசு]] வென்ற புகைப்படக்காரர் [[டேனிஷ் சித்திக்கி]] ஆப்கானில் தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* 25 சூலை - தமிழறிஞர் [[இரா. இளங்குமரன்]] தமது 94வது அகவையில் மதுரையில் மறைந்தார்.
 
* 25 சூலை - தமிழறிஞர் [[இரா. இளங்குமரன்]] தமது 94வது அகவையில் மதுரையில் மறைந்தார்.
 
* 26 சூலை - தமிழ் நடிகை [[ஜெயந்தி (நடிகை)|ஜெயந்தி]] உடல்நலக் குறைவால் தமது 76வது அகவையில் பெங்களூரில் மறைந்தார்.
 
* 5 ஆகஸ்டு - [[இ. மதுசூதனன்]] [[அதிமுக]] அவைத்தலைவர் உடல்நலக் குறைவால் 81 வயதில் சென்னையில் மறைந்தார்.
 
* 8 ஆகஸ்டு - [[திண்டிவனம் கே. இராமமூர்த்தி]], முன்னாள் தமிழ்நாடு மாநில இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் தமது 84வது அகவையில் மறைந்தார்.
 
* 13 ஆகஸ்டு - [[மதுரை ஆதீனம்|மதுரை ஆதினத்தின்]] 292-வது மடாதியாக இருந்த [[அருணகிரிநாதர் (ஆதீனம்)|அருணகிரிநாதர்]] 13 ஆகஸ்டு 2021 அன்று முக்தி அடைந்தார்
* 21 ஆகஸ்டு - [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] முன்னாள் முதலமைச்சரும், [[இராஜஸ்தான்]] மாநில முன்னாள் ஆளுநரும், [[பாரதிய ஜனதா கட்சி]]யின் மூத்த தலைவருமான [[கல்யாண் சிங்]] தமது 89-வது அகவையில் மறைந்தார்.<ref>[https://www.thehindu.com/news/national/pm-modi-pays-last-respects-to-ex-up-cm-kalyan-singh-in-lucknow/article36041631.ece Leave no stones unturned in fulfilling Kalyan Singh's dreams, says PM Modi]</ref><ref>[https://indianexpress.com/article/india/kalyan-singh-death-up-bjp-mandal-kamandal-caste-hindutva-7464869/ Kalyan Singh: Blending Mandal and Kamandal, he rose like a meteor — to fade like one]</ref>
 
* 8 செப்டம்பர் - தமிழ்த் திரைப்படக் கவிஞர் [[புலமைப்பித்தன்]] உடல்நலக் குறைவு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமது 80-வது அகவையில் காலமானார்.
* 21 ஆகஸ்டு - [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] முன்னாள் முதலமைச்சரும், [[இராஜஸ்தான்]] மாநில முன்னாள் ஆளுநரும், [[பாரதிய ஜனதா கட்சி]]யின் மூத்த தலைவருமான [[கல்யாண் சிங்]] தமது 89-வது அகவையில் மறைந்தார். <ref>[https://www.thehindu.com/news/national/pm-modi-pays-last-respects-to-ex-up-cm-kalyan-singh-in-lucknow/article36041631.ece Leave no stones unturned in fulfilling Kalyan Singh's dreams, says PM Modi]</ref><ref>[https://indianexpress.com/article/india/kalyan-singh-death-up-bjp-mandal-kamandal-caste-hindutva-7464869/ Kalyan Singh: Blending Mandal and Kamandal, he rose like a meteor — to fade like one]</ref>
 
* 8 செப்டம்பர் - தமிழ்த் திரைப்படக் கவிஞர் [[புலமைப்பித்தன்]] உடல்நலக் குறைவு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமது 80-வது அகவையில் காலமானார்.
 
* 8 அக்டோபர் -தமிழ்த் திரைப்படக் கவிஞர் [[பிறைசூடன்]] உடல்நலக் குறைவு காரணமாக தமது 65-வது வயதில் மருத்துவ மனையில் மறைந்தார்.<ref>[https://www.thenewsminute.com/article/veteran-tamil-lyricist-piraisoodan-passes-away-chennai-156311 Veteran Tamil lyricist Piraisoodan passes away in Chennai]</ref>
 
* 12 அக்டோபர் - தமிழ்த் திரைப்பட நடிகர் [[ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)|ஸ்ரீகாந்த்]] தமது 82-வது அகவையில் மறைந்தார்.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-veteran-actor-srikanth-dead/articleshow/86981787.cms Veteran actor Srikanth dies in Chennai at 82]</ref>
 
* 28 அக்டோபர் - [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்]] முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் [[ந. நன்மாறன்]] தமது 74-வது அகவையில் மாரடைப்பால் மறைந்தார்.<ref>[https://www.bbc.com/tamil/india-59079418 நன்மாறன்: 'எளிமை எம்எல்ஏ' காலமானார் - இறுதிவரை வாடகை வீட்டில் வாழ்ந்தவர்]</ref><ref>[https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2021/oct/28/chief-minister-mk-stalins-condolences-on-the-death-of-former-mla-nanmaran-3725773.html]</ref>
* 4 டிசம்பர் - தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் [[கொனியேட்டி ரோசையா]] தமது 88-வது அகவையில் 4 திசம்பர், 2021 அன்று மறைந்தார்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:2021 இல் இந்தியா|*]]
[[பகுப்பு:21 ஆம் நூற்றாண்டில் இந்தியா]]
"https://ta.wikipedia.org/wiki/2021_இல்_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது