பிபின் இராவத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மரணம்: *திருத்தம்*
சி உள் இணைப்பு
வரிசை 80:
| module =
}}
'''ஜெனரல் பிபின் இராவத்''' ('''Bipin Rawat''', [[பரம் விசிட்ட சேவா பதக்கம்|PVSM]], [[உத்தம் சேவா பதக்கம்|UYSM]], [[அதி விசிட்ட சேவா பதக்கம்|AVSM]], [[யுத் சேவா பதக்கம்|YSM]], [[விசிட்ட சேவா பதக்கம்|VSM]] ([[மார்ச் 16]], 1958 - [[திசம்பர் 8]], 2021)<ref>https://gulfnews.com/world/asia/india/army-chief-gen-bipin-rawat-set-to-be-indias-first-cds-1.68733228</ref> [[இந்தியத் தரைப்படை]]யின் 27-வது தலைமைப் படைத்தலைவராக பணியாற்றிய இவரை [[இந்தியா]]வின் முதலாவது [[பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் (இந்தியா)|பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக]] இந்தியக் குடியரசுத் தலைவர் 30 டிசம்பர் 2019 அன்று நியமித்தார். இவர் இந்தியப் பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக 1 சனவரி 2020 அன்று பதவி ஏற்றார்.<ref>{{cite web|url=https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=196194|title=General Bipin Rawat Appointed as Chief of Defence Staff|date=2019-12-30}}</ref><ref>{{Cite news|url=https://www.thehindu.com/news/national/gen-rawat-takes-over-as-chairman-of-chiefs-of-staff-committee/article29528935.ece|title=Gen. Rawat takes over as Chairman of Chiefs of Staff Committee|work=The Hindu|access-date=2019-09-27|language=en-IN|issn=0971-751X}}</ref><ref>{{Cite web|url=https://www.indiatoday.in/amp/india/story/general-bipin-rawat-first-chief-of-defence-staff-1632572-2019-12-30|title=Army chief General Bipin Rawat named India's first Chief of Defence Staff|website=India Today|language=en|access-date=2019-12-30}}</ref><ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/india/govt-amends-army-rules-to-allow-chief-of-defence-staff-to-serve-till-65/articleshow/73019504.cms|title=Govt amends Army rules to allow chief of defence staff to serve till 65|last=|first=|date=|work=The Times Of India|access-date=|url-status=live}}</ref><ref>{{Cite web|url=https://m-economictimes-com.cdn.ampproject.org/v/s/m.economictimes.com/news/defence/a-brief-look-at-general-bipin-rawat-indias-first-cds/amp_articleshow/73029309.cms?usqp=mq331AQCKAE=&amp_js_v=0.1|title=Who is Bipin Rawat: A brief look at General Bipin Rawat, India's first CDS|website=m-economictimes-com.cdn.ampproject.org|access-date=2019-12-30}}</ref>
2021 திசம்பர் 08 ஆம் தேதி தமிழ்நாட்டின் குன்னூர் அருகே இவர் பயணித்த IAF Mi-17VA என்ற இராணுவ [[உலங்கு வானூர்தி|உலங்கூர்தி]] மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது.இந்த விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
<ref>https://www.tamil.news18.com/amp/news/national/air-force-confirms-bipin-rawats-presence-in-helicopter-crashed-at-coonoor-aru-633951.html</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிபின்_இராவத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது