மலேசியாவில் தொலைபேசி எண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
மலேசியாவின் நிலவழித் தொலைபேசி எண்களின் ''(Landline telephone numbers)'', முன்னணியில் சுழியம் இருக்கும். அடுத்து 1 முதல் 2 இலக்கங்களைக் கொண்டு இருக்கும். அதற்கு அடுத்து சந்தாதாரரின் 6 முதல் 8 இலக்கங்களைக் கொண்டு இருக்கும்.
 
எடுத்துக்காட்டு: '''05 123456''' அல்லது '''03 12345678'''. இதில் '''05''' என்பதில் '''5''' எனும் இலக்கம் [[பேராக்]] மாநிலத்தைக் குறிக்கும். '''03''' என்பதில் '''3''' எனும் இலக்கம் [[சிலாங்கூர்]] அல்லது [[கோலாலம்பூர்]] பகுதிகளைக் குறிக்கும். '''123456''' எனும் எண்கள் சந்தாதாரரின் எண்களாகும்.
 
அலைபேசி எண்களின் ''(Mobile phone numbers)'' முன்னணியில் சுழியம் இருக்கும். அடுத்து 2 இலக்கங்களைக் கொண்டு இருக்கும். அதைத் தொடர்ந்து 7 முதல் 8 இலக்கங்களுடன் சந்தாதாரரின் எண்கள் இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/மலேசியாவில்_தொலைபேசி_எண்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது