மலேசியாவில் தொலைபேசி எண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
 
==நிலவழித் தொலைபேசி குறியீடுகள்==
மலேசியாவில் உள்ள அனைத்துத் தொலைபேசி எண்களுக்கும் முன்னொட்டுக் குறியீடு '''0.'''
 
தீபகற்ப மலேசியாவில், அந்த '''0''' முன்னொட்டுக் குறியீட்டிற்குப் பின்னர் '''3,''' '''4''', '''5,''' '''6,''' '''7,''' '''9''' வரையிலான குறியீட்டு எண்கள் வரும்.
 
'''8''' எனும் குறியீட்டு எண், தீபகற்ப மலேசியாவில் தவிர்க்கப் படுகிறது. அந்த '''8''' குறியீட்டு எண் சபா சரவாக் கிழக்கு மலேசியாவில் பயன்படுத்தப்படும் எண் ஆகும். '''8''' எண்ணிற்குப் பிறகு இன்னோர் இலக்கமும் சேர்க்கப் படுகிறது. எ.கா. '''81''', '''82''', '''83''', '''84''', '''85''', '''86''', '''87''', '''88''', '''89'''.
 
==அலைபேசி குறியீடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மலேசியாவில்_தொலைபேசி_எண்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது