ஹாரிஸ் ஜயராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

65 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
சி (ஆங்கிலத் தலைப்பு)
 
== இளமை ==
சென்னையின் [[கிறித்தவம்|கிறித்துவ]] [[நாடார்]] குடும்பத்தில் பிறந்தவர் ஹாரிஸ் ஜயராஜ்.<ref>[http://www.indiaglitz.com/channels/tamil/article/35778.html A special birthday for Harris], 8 January 2008</ref> அவரதுஇவரது தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். மலையாள இசையமைப்பாளர் [[ஷியாம் (இசையமைப்பாளர்)|சியாமிடம்]] துணைவராகப் பணியாற்றிய அவர், தமது மகனை பெரும் பாடகராகக் காண ஆவல் கொண்டார். ஆனால்,சென்னை கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த ஹாரிசுக்கு இசையமைப்பில் பெரும் ஆர்வம் இருந்தது. தமது குரல் பாடகராக ஒத்துழைக்கவில்லை என்று கூறும் ஹாரிஸ் [[ஹான்ஸ் சிம்மர்|ஹான்ஸ் சிம்மரின்]] படைப்புகளில் மனதைப் பறிகொடுத்தார். இவர் ஜாய்ஸ் என்பவரை மணந்தார். இவருக்கு சாமுவேல் நிக்கோலஸ் என்னும் மகனும், கேரன் நிக்கிட்டா என்னும் மகளும் உள்ளனர். இவர் தன்னுடைய 12-ம் வயதியல் (1987)ல் தன்னுடைய இசைப்பயணத்தை ஆரம்பித்தார். கிடார் வாசிப்பாளராக ஆரம்பித்துப் பின்னர் கீ-போர்டு போன்ற இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களோடு பணியாற்றியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான், ராஜ்கோட்டி, மணிசர்மா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமப்பாளர்களோடு பணிபுரிந்துள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3329877" இருந்து மீள்விக்கப்பட்டது