பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{| class="wikitable" border="1"
{{Infobox settlement
| name = கோம்பாக் மாவட்டம்
| official_name = Gombak District
| translit_lang1 =
| translit_lang1_type1 =
| translit_lang1_info1 =
| translit_lang1_type2 =
| translit_lang1_info2 =
| settlement_type = [[படிமம்:Flag of Selangor.svg|22px|border]] [[மலேசிய மாவட்டங்கள்|மாவட்டம்]]
| image_map = Daerah Gombak Highlighted in the State of Selangor, Malaysia.svg
| image_caption= கோம்பாக் மாவட்டம்
| pushpin_map = Malaysia peninsula
| pushpin_mapsize= 230px
| pushpin_label_position = center
| pushpin_map_caption = கோம்பாக் மாவட்டம் அமைவிடம்
| coordinates = {{coord|3|16|27.3|N|101|34|14.6|E|region:MY|display=title, inline}}
| image_flag =
| subdivision_name = {{மலேசியா}}
| subdivision_name1 = {{flag|Selangor}} [[சிலாங்கூர்]]
| subdivision_type =
| subdivision_type1 =
| seat = [[பண்டார் பாரு செலாயாங்]]
| parts_type = உள்ளூராட்சி
| parts = '''செலாயாங் நகராட்சி மன்றம்'''
(மேற்கு)
'''அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம்'''
(கிழக்கு)
| established_date =
| leader_title = நகராட்சி மன்றத் தலைவர்
| leader_name = அமிருல் அசிசான் ரகிம்<ref>{{cite web|url=http://www2.selangor.gov.my/gombak.php/pages/view/206?mid=26|title=Portal Rasmi PDT Gombak Perutusan Pegawai Daerah Gombak|website=www2.selangor.gov.my}}</ref>
| leader_title1 = மாவட்ட அதிகாரி
| leader_name1 = வான் மொகமட் பாவான்தே<ref>{{cite web|url=http://www2.selangor.gov.my/gombak.php/pages/view/5|title=Portal Rasmi PDT Gombak Orang Besar Daerah Gombak|website=www2.selangor.gov.my}}</ref>
| area_total_km2 = {{formatnum:997.1|R}}
| area_footnotes= area_footnotes=<ref>{{cite web|url=http://www2.selangor.gov.my/gombak.php/pages/view/18?mid=61|title=Portal Rasmi PDT Gombak Profil Gombak|website=www2.selangor.gov.my}}</ref>
| population_total = {{formatnum:629,971|R}}
| population_as_of = 2010
| population_density_km2 =
| population_footnotes = <ref>{{cite web |title=Population Distribution and Basic Demographic Characteristics, 2010" (PDF) |url=https://www.selangor.gov.my/sabakbernam.php/pages/view/37 |website=www.selangor.gov.my |accessdate=6 December 2021}}</ref>
| population_est =
| pop_est_as_of =
| pop_est_footnotes =
| timezone = [[மலேசிய நேரம்]]
| utc_offset = +8
| timezone_DST = பயன்பாடு இல்லை
| utc_offset_DST = +8
| postal_code_type = [[மலேசிய அஞ்சல் குறியீடுகள்|அஞ்சல் குறியீடுகள்]]
| postal_code = 48xxx, 52xxx-54xxx, 68xxx
| area_code =+6-03-41, +6-03-60, +6-03-61, +6-3-62
| area_code_type = [[Telephone numbers in Malaysia|Calling code]]
| registration_plate_type = [[மலேசியா போக்குவரத்துப் பதிவெண்கள்|போக்குவரத்துப் பதிவெண்கள்]]
| registration_plate = B

'''கோம்பாக் மாவட்டம்''' என்பது ([[மலாய் மொழி|மலாய்]]: ''Daerah Gombak''; [[ஆங்கிலம்]]: ''Gombak District''; [[சீனம்]]: 鹅唛县) [[மலேசியா]], [[சிலாங்கூர்]] மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்.

இந்த மாவட்டத்திற்கு தென்கிழக்கில் மலேசியத் தலைநகரம் [[கோலாலம்பூ]] அமைந்து உள்ளது. கிழக்கில் [[கெந்திங் மலை]].

கோம்பாக் மாவட்டம் [[கிள்ளான் பள்ளத்தாக்கு|கிள்ளான் பள்ளத்தாக்கில்]] ''(Klang Valley)'' அமைந்து உள்ளது. தவிர, கோலாலம்பூர் பெருநகரம்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வேறு சில மாவட்டங்களும் இந்தக் [[கிள்ளான் பள்ளத்தாக்கு|கிள்ளான் பள்ளத்தாக்கில்]] தான் அமைந்து உள்ளன.

கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிற பகுதிகள்: [[பத்து ஆராங்]]; [[குவாங்]]; [[ரவாங்]]; [[குண்டாங்]]; [[கோம்பாக்]]; [[செலாயாங்]]; [[கெப்போங்]]; மற்றும் உலு கிள்ளான்.

1974 பிப்ரவரி 1-ஆம் தேதி [[கோலாலம்பூர்]] ஒரு கூட்டாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதே நாளில் தான் இந்தக் கோம்பாக் மாவட்டமும் உருவாக்கப்பட்டது.

1997-ஆம் ஆண்டு வரை, [[ரவாங்]] நகரம் கோம்பாக் மாவட்டத்தின் தலைநகராக இருந்தது. அதன் பின்னர் [[பண்டார் பாரு செலாயாங்]], இந்த மாவட்டத்தின் தலைநகரமாக மாற்றம் செய்யப்பட்டது.

==நிர்வாகப் பகுதிகள் ==
செலாயாங் நகராட்சி மன்றம் (மேற்கு); அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (கிழக்கு); ஆகிய நகராட்சி மன்றங்களால் கோம்பாக் மாவட்டம் நிர்வாகம் செய்யப் படுகிறது.

===கோம்பாக் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்===
# பத்து ''(Batu)''
# [[ரவாங்]] ''(Rawang)''
# செதபாக் ''(Setapak)''
# உலு கிள்ளான் ''(Ulu Klang)''

==மலேசிய நாடாளுமன்றம்==
[[File:Sabak Bernam, Federal Parliament and State Assembly Seats.svg|260px|thumb|'''சபாக் பெர்ணம் மாவட்டத்தின் நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதிகள்''']]
மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் ([[டேவான் ராக்யாட்]]) சபாக் பெர்ணம் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.<ref>{{cite web |title=SABAK BERNAM - SURUHANJAYA PILIHAN RAYA MALAYSIA (SPR) - SEMAKAN CALON PILIHAN RAYA UMUM KE 14 |url=https://keputusan.spr.gov.my/ |website=keputusan.spr.gov.my |accessdate=6 December 2021}}</ref>
<ref>{{cite web|url=http://www.spr.gov.my/sites/default/files/HargaDPIST42017_PRU14.pdf|title=Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018|publisher=[[Election Commission of Malaysia]]|date=10 April 2018|access-date=2021-12-06|page=24|language=ms}}</ref>

==சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்==
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் ''(Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia)'' வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.<ref>[http://www.spr.gov.my www.spr.gov.my மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள் - 2018]</ref><ref>{{cite web|url=http://www.federalgazette.agc.gov.my/outputp/pub_20160429_P.U.(B)197.pdf |title=Federal Government Gazette - Notice of Polling Districts and Polling Centres for the Federal Constituencies and State Constituencies of the States of Malaya [P.U. (B) 197/2016]|date=29 April 2016|publisher=Attorney General's Chambers of Malaysia|access-date=2021-12-06}}</ref>

==மக்கள் தொகையியல்==

==சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்==
* '''[[கோம்பாக் மாவட்டம்]]'''
* '''[[உலு லங்காட் மாவட்டம்]]'''
* '''[[உலு சிலாங்கூர் மாவட்டம்]]'''
* '''[[கிள்ளான் மாவட்டம்]]'''
* '''[[கோலா லங்காட் மாவட்டம்]]'''
* '''[[கோலா சிலாங்கூர் மாவட்டம்]]'''
* '''[[பெட்டாலிங் மாவட்டம்]]'''
* '''[[சபாக் பெர்ணம் மாவட்டம்]]'''
* '''[[சிப்பாங் மாவட்டம்]]'''

==கோபாக் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்==
கோம்பாக் மாவட்டத்தில் 6 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2,868 மாணவர்கள் பயில்கிறார்கள். 210 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். <ref>{{Cite web|url=https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3295-senarai-sekolah-rendah-dan-menengah-jan-2020/file|title=Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020|work=www.moe.gov.my|accessdate=2021-12-06}}</ref>
{| class="wikitable sortable"
!பள்ளி
எண்
!இடம்
!பள்ளியின்
பெயர்
மலாய்
!பள்ளியின்
பெயர்
தமிழ்
!அஞ்சல் குறியீடு
!வட்டாரம்
!மாணவர்கள்
!ஆசிரியர்கள்

! முன்னொட்டு
|BBD7451
! இடம்
|[[பத்துமலை]]
|SJK(T) Batu Caves
|'''பத்துமலை தமிழ்ப்பள்ளி'''
|68100
|[[பத்துமலை]]
|1024
|73

|BBD7452
|[[பத்து ஆராங்]]
|SJK(T) Batu Arang
|'''பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி'''
|48100
|[[பத்து ஆராங்]]
|254
|25

| {{center|02}}
|BBD7453
| ''இல்லை''; முன்பு உள்நாட்டு அணுகல் குறியீடு {{flag|Singapore}}
(2017 ஜூலை 1-இல்நிறுத்தப்பட்டது.)<ref name="mcmcdirective"/>
|[[குவாங்]]
|SJK(T) Kuang
|'''குவாங் தமிழ்ப்பள்ளி'''
|48050
|[[ரவாங்]]
|179
|16

| {{center|03}}
|BBD7454
| {{flag|Selangor}}
{{flagicon|Federal Territory (Malaysia)}} [[கோலாலம்பூர்]]
{{flagicon|Federal Territory (Malaysia)}} [[புத்ராஜெயா]]
[[கெந்திங் மலை]], {{flag|Pahang}}
|ஜாலான் கோலா சிலாங்கூர்
|SJK(T) Bukit Darah
|'''புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளி'''
|47000
|[[சபாக் பெர்ணம்]]
|159
|20

| {{center|04}}
|BBD7455
| {{flag|Perlis}}
{{flag|Kedah}}
{{flag|Penang}}
[[Pengkalan Hulu]], {{flag|Perak}}
|[[ரவாங்]]

|SJK(T) Rawang
| {{center|05}}
|'''ரவாங் தமிழ்ப்பள்ளி'''
| {{flag|Perak}}
[[Cameron Highlands]], {{flag|Pahang}}
Hulu Bernam, {{flag|Selangor}}
|48000

|[[ரவாங்]]
| {{center|06}}
|1052
| {{flag|Negeri Sembilan}}
{{flag|Malacca}}
[[Muar District|Muar]], {{flag|Johor}}
[[Tangkak]], {{flag|Johor}}
|59

| {{center|07}}
| {{flag|Johor}}
[[Gemas]], {{flag|Negeri Sembilan}}

| {{center|080}}
| Domestic access code from East Malaysia to {{flag|Brunei}}

| {{center|081}}
| ''Reserved number for future use''

| {{center|082}}
| {{flagu|Sarawak}} – [[Kuching Division|Kuching]], [[Samarahan Division|Samarahan]] and [[Serian Division|Serian]]

| {{center|083}}
| {{flagu|Sarawak}} – [[Sri Aman Division|Sri Aman]] and [[Betong Division|Betong]]

| {{center|084}}
| {{flagu|Sarawak}} – [[Sibu Division|Sibu]], [[Sarikei Division|Sarikei]], [[Mukah Division|Mukah]] and [[Kapit Division|Kapit]]

| {{center|085}}
| {{flagu|Sarawak}} – [[Miri Division|Miri]], [[Limbang Division|Limbang]] and [[Lawas]]

| {{center|086}}
| {{flagu|Sarawak}} – [[Bintulu Division|Bintulu]] and [[Belaga, Sarawak|Belaga]]

| {{center|087}}
| {{flagicon|Federal Territory (Malaysia)}} [[Labuan]]
[[Interior Division]], {{flag|Sabah}}

| {{center|088}}
| {{flagu|Sabah}} – [[Kota Kinabalu]] and [[Kudat]]

| {{center|089}}
| {{flagu|Sabah}} – [[Lahad Datu]], [[Sandakan]] and [[Tawau]]

| {{center|09}}
| {{flag|Pahang}}
{{flag|Terengganu}}
{{flag|Kelantan}}

|BBD7456
|தாமான் மெலாவாத்தி
|SJK(T) Taman Melawati
|'''தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி'''
|53100
|[[கோலாலம்பூர்]]
|200
|17

==மேற்கோள்கள்==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
{{commons category|கோம்பாக் மாவட்டம்}}

==அலைபேசி குறியீடுகள்==
{{மலேசியாவின் மாவட்டங்கள்}}

{{சிலாங்கூர்}}
==மேற்கோள்கள்==
{{reflist}}

[[பகுப்பு:மலேசியாவின் மாவட்டங்கள்மலேசியா]]
[[பகுப்பு:சிலாங்கூர்மலேசியாவில் தொலைத்தொடர்பு]]
[[பகுப்பு:சிலாங்கூரின் மாவட்டங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது