இலங்கையின் மழைக்காட்டு மூஞ்சூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Crocidura hikmiya" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Taxobox
 
| name = இலங்கையின் மழைக்காடு மூஞ்சூறு
| status = EN
| status_system = IUCN3.1
| status_ref = <ref name="iucn status 19 November 2021">{{cite iucn |author=Meegaskumbura, S. |author2=Meegaskumbura, M. |date=2008 |title=''Crocidura hikmiya'' |volume=2008 |page=e.T136596A4316355 |doi=10.2305/IUCN.UK.2008.RLTS.T136596A4316355.en |access-date=19 November 2021}}</ref>
| image =
| image_width = 200px
| image_caption =
| regnum = [[விலங்கு]]
| divisio = [[முதுகுநாணி]]
| classis = [[பாலூட்டி]]
| ordo = யூலிப்போடைப்ளா
| familia = சோரிசிடே
| genus = ''குரோசிடுரா''
|| species = ''கு. கிக்மியா''
| binomial = ''குரோசிடுரா கிக்மியா''
| binomial_authority = <small>மேகசுகும்புரா மற்றும் பலர், 2007</small>
| subdivision_ranks =
| subdivision =
| synonyms =
| range_map = Crocidura hikmiya area.png
| range_map_caption = ''குரோசிடுரா கிக்மியா'' பரம்பல்
}}
'''''குரோசிடுரா கிக்மியா''''' (''Crocidura hikmiya'') என்பது '''சிங்கராசா மூஞ்சூறு''' அல்லது '''இலங்கையின் மழைக்காடு''' '''மூஞ்சூறு''' அழைக்கப்படும் மூஞ்சுறு சிற்றினம் ஆகும். இது [[உருவவியல்]] மற்றும் [[மூலக்கூறு]] தரவுகளின் அடிப்படையில் [[இலங்கை|இலங்கையின்]] [[பொழில்|மழைக்காடுகளில்]] காணப்படும் மூஞ்சுறுகளின் ஓர் சிற்றினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் நெருங்கிய சகோதர சிற்றினமாக [[இலங்கையின் நீண்ட வால் மூஞ்சுறு]] உள்ளது. இலங்கையில் உள்ள மற்றொரு மூஞ்சுறு, குரோசிடுரின் [[மூஞ்சூறு|மூஞ்சுறு]] [[இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள்|இலங்கையில் மத்திய மலைப்பகுதிகளின்]] உயரமான வாழிடங்களில் காணப்படுகின்றது. ''கு. கிக்மியாவுக்கு'' இலங்கையின் நீண்ட வால் மூஞ்சுறுவினைவை விடச் சிறிய வால் உள்ளது. இரண்டு சிற்றினங்களையும் வேறுபடுத்தும் மற்ற குணாதிசயங்களில் பெரும்பாலானவை [[எலும்பியல்]] தொடர்பானவை.<ref>{{Cite journal|last=S. H. Meegaskumbura|last2=M. Meegaskumbura|last3=K. Manamendra-Arachchi|last4=R. Pethiyagoda|last5=C. J. Schneider|year=2007|title=''Crocidura hikmiya'', a new shrew (Mammalia: Soricomorpha: Soricidae) from Sri Lanka|url=http://www.mapress.com/zootaxa/2007f/z01665p030f.pdf|journal=[[Zootaxa]]|volume=1665|pages=19–30}}</ref>
 
வரி 9 ⟶ 31:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [https://web.archive.org/web/20131224110602/http://www.wildlifeextra.com/do/ecco.py/view_item?listid=1&listcatid=257&listitemid=2348#cr Wildlife Extra - A New Species of Shrew Described in Sri Lanka]
*https://www.gbif.org/species/119382294
 
{{Taxonbar|from=Q2416815}}
[[பகுப்பு:இலங்கை முலையூட்டிகள்]]
[[பகுப்பு:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம்]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_மழைக்காட்டு_மூஞ்சூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது